All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. இந்த பையன் இப்படி இருக்கிறான் அந்த புள்ள கொஞ்சயூண்டுதானே சரக்கு கேட்குது!!!! பயபுள்ள அவ்வுளவு பணம் இருக்குது ஆனால் பிசுனாறியாக இருக்கிறான்!!!!!:sneaky:
 

Shalini M

Bronze Winner
வேற லெவல் ப்ரோபஸ்😍😍
கலக்குற ஆதி செம்மையா இருந்துச்சு❣❣❣
ஆதினிக்கு பாருடா யோசிக்கவெல்லாம் தெரியுதுஉஉஉ🤣🤣😂😂😂வெய்டிங் பார் நெக்ஸ்ட் எபிஸோோட்❣❣❤❤❤❤
ஏன் ஆதினி எல்லாம் யோசிக்க கூடாதோ....😡😡😡😡😡😡
 

Shalini M

Bronze Winner
செல்லமே செல்லம்.....💃💃💃💃💃💃💃💃💃

வாவ் propose பண்றது செம்ம ஸ்ரீ...😘😘😘😘😘😘😘😘😘😘😘

என்னமா propose பண்ணிருக்கான்......... நான் பிளாட் செல்லம்🙈🙈🙈🙈🙈🙈🙈

என்ன பொம்முலூ இப்டி சொதப்பிட்ட...... பயமா இருக்கு nu சொல்லிட்டியேமா.... சொல்லிட்டியே......😤😤😤😤😤😤

ஸ்ரீ என் லட்சியம் எப்டி இருக்கு...... சூப்பர் ல😉😉😁

பிங்க் கலர் லா என்ன டிரிங் இருக்கு🤔🤔🤔🤔🤔🤔🤔

ஆதி அவ்ளோ நல்லவனா நீ.........🤣🤣🤣

அப்படியே செல்லத்துக்கு அவ கேட்டா டிரிங் ரெடி பண்ணி குடுதுருங்க ஸ்ரீ......🙈🙈🙈🙈🙈
மீ எஸ்கேப ...🏃🏃🏃🏃🏃
Y @Ammubharathi angry.....
 

Shalini M

Bronze Winner
Ha ha... Pink color la than venuma me.. athuku avan enga povaaaannnnn...

Propose pannurathukuda puriyala solluralae.. pesama ivala reject pannitu ramya va ulla kootitu varalam pakkuren❣❣❣🙈🙈🙈🤷🤷🤷🤷
அப்படி மட்டும் ஏதாச்சும் கிறுக்கு தனம் பண்ணி வச்சிஙa அவ்ளோ தான்... உங்களை சுட்டு ஒட்டை ஆகிடுவென்....🔫🔫🔫🔫🔫🔫
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. இந்த பையன் இப்படி இருக்கிறான் அந்த புள்ள கொஞ்சயூண்டுதானே சரக்கு கேட்குது!!!! பயபுள்ள அவ்வுளவு பணம் இருக்குது ஆனால் பிசுனாறியாக இருக்கிறான்!!!!!:sneaky:

Ha ha... Kassu erukku.. ana pink color sarakku avan enga povaan... Pavam la avan
 
Top