All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Lovely episode.... கப்பல் ah porathu thaan அந்த trip ah ooooo..... Ore கலாட்டா பண்றா..... 😊😊😊😊😊😊😊😊 she is so cute..... Entha vitha மேல் puchum இல்லமல் iyalbaana sutitham குறும்பு..... அவன் avalodaya சேட்டை rasikira ரசிகன் yaave aaitaan.... Avaluku avanoda nadikira heroine ah pidikala.... Devil nu. Sollita avanuku அவனுடைய velai la தலை idrathu pidikala.....but avalodaya செய்கையில் பேச்சு la அவன் கோபத்தை காணமல் போக vechita.... Paakalam இனிமேல் என்ன enna enna சேட்டை panraanu... Super Super Super pa
Thank u so much chithu maaaa... Avaludaiya Chella setaikal thodarum❣️❣️❣️❣️❣️❣️❣️

Namba hero sir eppadi samalikuearu parpom
 

Chitrasaraswathi

Well-known member
அவளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவனுக்கு இப்பொழுதே சின்ன உறுத்தல் வந்துவிட்டது. அவள் குணம் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும் மனம் உறுதியுள்ளவளாக தோன்றுகிறாள்.
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவனுக்கு இப்பொழுதே சின்ன உறுத்தல் வந்துவிட்டது. அவள் குணம் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும் மனம் உறுதியுள்ளவளாக தோன்றுகிறாள்.

Yes ma appadiye avalai yethukanum ❤️❤️ no other way...

Yethupanaaaaa🤹🤹 namba hero😂😂😂
 
Top