All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீ....

அப்போ அதினிக்கு தெரிஞ்சுத்தான் எல்லாமே நடக்குதா....அவ ஷூட்டிங்கு ஒத்துக்கிட்டாளா...அப்போ ஹீரோ சார் மேல தப்பில்லையா🤔🤔🤔
இந்த கௌதமூம் ஆதியும் ஆதிகிட்ட
மாடிட்டு முழிக்கப் போறாங்க...😂😂😂😂😂😂😂😂.....
ஆதினி செம்ம கேரக்டர்....
வெய்டிங் பார் நெக்ஸ்ட் எபிஸோட்❣❣❣❣

Thank u ammu...

2 perukume therinjuthan nadakuthu ellame... Ana namba hero unmaiyave propose pannuraru.. athu namba heroin ku than theriyala❣️❣️❣️
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ ரொம்ப சூப்பர் எபி..❣❣❣

ஸ்ரீ பாத்திங்களா ஆதிநி ஓட கெத்து பிளான் எல்லாம்........ எப்டி இருந்துச்சு........🤨🤨🤨😁😁😁

ஃபோட்டோ எல்லாம் எரேஸ் பண்ணினவங்களையே திரும்ப போட்டோ எடுத்து tharanumnu சொல்லி aprom மாட்டி விட்டவங்களுக்கும் சேர்த்து ஆதினி குடுத்த பணிசுமெண்ட் ..... எப்புடி...ஆதினி ஓட மாஸ்டர் மைண்ட் பிளான்............😂😂😂😂

ஆதினி ஓட நவரசத்தையும் பாத்து ஆதி பிளாட் 😂😂😂😄😄😄😄😄

#ஆதினி❣❣❣❣❣

Parthen parthen.. sema illa.. eppadi download panni vangittu odi poga plan pottaaaa😂😂😂

Ana alaga avalaiye othuka vatchutanga namba hero😀😀
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊😊 seriyaana araaththaa இருக்கும் போல..... பேசுற வாய் ah முட maatengira..... Iva எடுத்த video va paaththutu thaan gowtham tension ஆகி எல்லாத்தையும் delete pannitaan..... Athuku appram தான் ava kita help ku போனது.... Enna help nu. Avangalum sollala... இவளும் கேட்காமலே oda oda விரட்டி இருக்கா avangala 😊😊😊😊..... இப்போ அவன் kuda நடிக்கணும் nu sonna பிறகு ava சொன்னா டயலாக் semma athuku avan reaction 😊😊😊😊..... Enna நடிப்பு enna நடிப்பு... Super Super Super maa... Semma episode

Thank u chithu ma.. am so happy unga ellarukum pidichu erukurathu.. thank u again ma
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாங்க எல்லாம் களத்துள இருக்கோம்னு தெரிஞ்சாலே நீங்க போட்டி போட கூடாது ஸ்ரீ.......😂😂😂😂🤭🤭🤭🤭🤭🤭

Kodumaiyilum kodumai...🙄🙄🙄
 
Top