All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ என்ன பண்ணி வச்சிருக்க்கிங்க....😾😾😾😾😾😾😾😾

ரீவல்வர் ரீட்டா, விக்ரம் எல்லாம் எங்க இந்த வந்தாங்க....🙄🙄🙄🙄😲😲😲😲😲

ஆதினி வச்சு படம் எடுக்க கூட்டிட்டு வந்தாங்களா.......... அப்போ அந்த புரோபோசல் சீன் டம்மி அஹ்ஹ.....

பப்ஜி game 😂😂😂😂😂🤭🤭🤭

ஆதி ஆதினி கிட்ட நல்லா பல்பு வாங்கிட்டா..... ஆதிநிக்கு ஆதி மேல எவ்ளோ லவ்........ 😍😍😍😍 இந்த கௌதம் பையன் எதுக்கு ஃபோட்டோ எல்லாம் டெலீட் பண்ணினான்........... லூசு பய....🤦🤦🤦
ஆதி சட்டைய பிடிச்சு புரோபோஸ் பண்ணது சூப்பர் சீன் ஸ்ரீ.....😍😍😍🥰🥰🥰

கௌதம நல்லா டேமேஜ் பண்ணிட்டா ஆதினி ஹா ஹா ஹா....😂😂😂😂



ஸ்ரீ ஆதினி நான் தான் ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.......🙈🙈🙈🙈🙈
அம்மு வரதுக்குள்ள மீ எஸ்கேப் 🏃🏃🏃🏃🏃

Ha ha thanks da...❤️❤️❤️❤️

Proposal scene unmaiyila pakurathuku dummy than.. athu andha flim kaga than.. ana athula oru unmai erukkuuuuuuuu.. so dummy ana illaaa.... Thelivaaa puriutha ipoo...❣️❣️❣️❣️

Innum ethanai aathini innaiku kilamba poranganu theriyalaiye... 🙈🙈🙈🙈🙈
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊😊 aathini chance ah illa 😊😊😊😊😊😊 she is soooo cute Ennaku avalodaya charater romba pidichi irukku.... அந்த படத்தோட heroine யால இருந்து shooting முடிக்க mudiyaatha suzhnilai so asapula avala maari aathini irukarathu நால ivala vechi shooting எடுக்க gowtham kettu irukkaan... Rendu per kula muttikitathunaala ஆதி சிபார்சு ku kutikitu vanthu இருக்கான்... மேடம் oda first meeting ye semma ah கொடுத்து இருக்காங்க.... Ava படத்துல உள்ள ஆட love panra... Like panra... Ava save panni vechi இருந்தா எல்லா photos yum delete panni இருக்கான் gowtham athuku thaan ivvallavu கோபம்.... 😊😊😊😊....athuku பதில் selfie eduthukulam nu sonna ஒடனே ஒரே santhosham avaluku... So sweet Iruku ava expression எல்லாம்... Super Super Super maa... 😍 lovely episode

Innum poga poga avala mulusa purinjupeenga chithumaaaa... Ava thani designu🤣🤣🤣

Neenga nalla enjoy pannuveenga appo indha story la😅😅😅
 
Top