All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஉஈஈஈஈஈஈஈஈஈஈ😾😾😾😾

என்ன பன்னி வைச்சிருக்க...
வாட் இஸ் திஸ்....😏😏😏😏
என்னதிது ஷூட்டிங் எடுக்க வைச்சிருக்க...
ஆதி எவ்ளோ பாவம்....
என்ன ஒரு திமிரு இந்த ஆதி பையனுக்கு...அவன அப்படியேஏஏஏஏஏஏ😑😑😑😑
பாவம் புள்ள எவ்ளோ ஆசையா மனசு பூரா காதலோட அவளோட காதல்ல சொல்லுறா...இவன் பாட்டுக்கு ஷூட்டிங் எடுத்துட்டு போறானாம....

நாங்கள் இதை வன்மையாக கண்டிக்குறோம்...

டேய் ஆதி பின்னால எங்க ஆதி காலுல விழுந்து நீ கெஞ்சத் தான்டா போற....அப்ப பாத்துக்குறோம்டா உன்ன...

ஆதித்யா இஸ் ஏ சீட்டர்☹☹☹☹☹😒😒😒😤😤😤😤😤....

எங்க தல வரட்டும் எல்லாருக்கும் இருக்கு @marry இங்க வாங்க வந்து இந்த ஆதிய என்னனு கேளுங்க🤐🤐🤐🤐🤐🤐

அதென்ன ரம்யமாலினி...

படத்துல ஹீரோயினாக்கி நிஜத்தில வில்லியாக்க போறீயா ஶ்ரீ....

#ஆதித்யா #இஸ் # சீட்டர்...😠😠😠😠

Nan enna pannen ammu... Me green sand..

Thitanum na Gowtham Thittu.. avan than indha plan pottathu...

Aadhi proposala vidu... Namba heroin eppadi strong ah propose panni erukka paru😂😂😂
 

marry

Bronze Winner
ஶ்ரீஉஈஈஈஈஈஈஈஈஈஈ😾😾😾😾

என்ன பன்னி வைச்சிருக்க...
வாட் இஸ் திஸ்....😏😏😏😏
என்னதிது ஷூட்டிங் எடுக்க வைச்சிருக்க...
ஆதி எவ்ளோ பாவம்....
என்ன ஒரு திமிரு இந்த ஆதி பையனுக்கு...அவன அப்படியேஏஏஏஏஏஏ😑😑😑😑
பாவம் புள்ள எவ்ளோ ஆசையா மனசு பூரா காதலோட அவளோட காதல்ல சொல்லுறா...இவன் பாட்டுக்கு ஷூட்டிங் எடுத்துட்டு போறானாம....

நாங்கள் இதை வன்மையாக கண்டிக்குறோம்...

டேய் ஆதி பின்னால எங்க ஆதி காலுல விழுந்து நீ கெஞ்சத் தான்டா போற....அப்ப பாத்துக்குறோம்டா உன்ன...

ஆதித்யா இஸ் ஏ சீட்டர்☹☹☹☹☹😒😒😒😤😤😤😤😤....

எங்க தல வரட்டும் எல்லாருக்கும் இருக்கு @marry இங்க வாங்க வந்து இந்த ஆதிய என்னனு கேளுங்க🤐🤐🤐🤐🤐🤐

அதென்ன ரம்யமாலினி...

படத்துல ஹீரோயினாக்கி நிஜத்தில வில்லியாக்க போறீயா ஶ்ரீ....

#ஆதித்யா #இஸ் # சீட்டர்...😠😠😠😠
Naan vanthitten.💃💃💃💃💃

Enna panna ammu...iru padichittu varen.🏃🏃🏃🏃🏃🏃
 
Top