All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Shalini M

Bronze Winner
Enna panishment shalu
என்ன பனிஷ்மென்ட் குடுக்கலாம் சொல்லு டி........

முட்டி போட சொல்லலாமா..... பெஞ்ச் மேல நிக்க சொல்லலாமா.............. தோப்பு கரணம் போட சொல்லலாமா.... என்ன பண்ண வைக்கலாம்..
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் செல்லமே செல்லம்!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

"செல்லமே செல்லம்!!!" இறுதி அத்யாயங்கள் இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை இக்கதையின் இறுதி அத்தியாயம் பதிவிடப்படும்.

அத்தியாயம் 22 & 23


http://srikalatamilnovel.com/commun...ின்-செல்லமே-செல்லம்-கதை-திரி.1816/post-402635


இந்த கதையின் இணைப்பு அதன் பிறகு வரும் வெள்ளி இரவு வரை ( Oct 23rd ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…

ஸ்ரீநிதா...
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீநிதாவின் செல்லமே செல்லம்!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

"செல்லமே செல்லம்!!!" இறுதி அத்யாயங்கள் இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை இக்கதையின் இறுதி அத்தியாயம் பதிவிடப்படும்.

அத்தியாயம் 22 & 23


http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-செல்லமே-செல்லம்-கதை-திரி.1816/post-402635


இந்த கதையின் இணைப்பு அதன் பிறகு வரும் வெள்ளி இரவு வரை ( Oct 23rd ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…

ஸ்ரீநிதா...
Finish pannitten sri.....Semma story 😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰
 

Shalini M

Bronze Winner
Wow awesome story sri......😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

Bike riding என் செல்லத்தோட ........💃💃💃💃💃
செம்ம ஹேப்பி moment......😍😍😍😍😍

உள்ளூர் கிழவிய( @Dharshan ) தொறத்தி விட்டாசா....superuuu...... 🥰🥰🥰

என் செல்லத்துக்கு எவ்ளோ கோவம் வருது.......😱😱😱😱😱😱 பாரபட்சம் இல்லாமல் எல்லாரையும் திட்டி தள்ளிடா.....🤣🤣🤣🤣🤣🤣🤣

அதும் லேபர் வார்ட்ல இருக்கும் போது எல்லாரையும் கதரடிச்சுட்டா.......😂😂😂😂😂
என்ன பேச்சு பேசுது என் செல்லம்.....🤩🤩🤩🤩
லலித்க்கு விழுந்த அடி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Next பேபி பெத்துக்க மாடெனு சொல்லிட்டு அடிச்சா பாரு அந்தர் பல்டி... என் செல்லம்....😍😍😍😍

ஸ்ரீ என் செல்லத்த கேம் உருவாக்க வச்சது செம்ம.....என் செல்லம் சாதிச்சுட்டா...A2C2...... And செல்லமே செல்லம் டீம்...... எல்லாம் சூப்பரோ சூப்பர் ஸ்ரீ........😘😘😘💓💓💓💓💓💓💓💓💓

Thank you for the such a beautiful story SREE 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Romba romba Miss pannuven en Chellaththa.....😤😤😤😤😤😤😤
Unga next storykkaga egarly waiting SREE..... ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
Top