All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Shalini M

Bronze Winner
Ama ma... Payanthuttaaaaaa....

Eppavum payam than ana velila matum na rowdy than range la suthurathu😂😂😂😂
அப்படி எல்லாம் சொல்லாதீங்க ஸ்ரீ...... பப்ளிக் லா மானம் போகுதா இல்லையா.....😤😤😤😤😭😭😭
 

Chitra Balaji

Bronze Winner
ச்சே பாவம் maa என் செல்லம் எவ்வளவு கஷ்டம் pattutaa...... Ava perganent nu kuda yaarukum solla mudiyaatha suzhnilai ah உருவாகி இருக்காங்க avan வீடு la.... அவன் அண்ணி mirattinathu... அந்த ramya vera perganent nu therinja kuzhanthai ah கலைக்க மாத்திரை koduthuduvenu மிரட்டி இருக்கா அடி பாவி அதுனால ava சாப்பாடு kuda பயந்து பயந்து சாப்பிட வேண்டி இருக்கு nu sonna la.... இப்போ ஒண்ணுமே இல்லமல் poche.... Avanga rendu perayum சும்மா விடலாமா... Very very emotional episode maa
 
Top