All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Shalini M

Bronze Winner
எவ்ளோ கொழுப்பு இருந்தா என் செல்லத்த அடிச்சுருப்பான்................... ஏதோ என் செல்லம் விளையாட்டு தனமா பிராங்க் பண்ணிட்டா.................... அதுக்கு இப்டி எல்லாம் கஷ்ட படுத்துவானா.........😡😡😡😡😡

பன்றதையும் பண்ணிட்டு ஃபோன் வாங்கி குடுத்தா எல்லாம் சரியா போச்சா.......... இதுல குடிகாரி வேர சொள்ளுறான்........ நாங்க என்ன பாட்டில் பாட்டிலாவா குடிக்கிறோம்...😤😤😤
ஓய் @Ammubharathi என்ன angry போட்டு vachchitukka....
 

Shalini M

Bronze Winner
Ud sema sree 😍

Paavam aathi emaanthuddaan entha aathini rompa overaa poraa aathikku kanne kalangiruchi nadikkurathukku oru vara mora vendaam paavam aathi 😭😭😭

Ethula enga erukka pidikkala sapda pidikkala nnu solra evala vachikkiddu aathi enna pantrathu pesaama ullur kilaviyave kaddi erukkalam

Aathi oru adi adichu erukka kudaathu rendu adi seththu adichi erukkanum appothaan aathinikku nighte arivu vanthu erukkum🤣🤣🤣
Ethula kudikaarinnu solla kudaathaam kudikaariya kudikaarinnu sollama Vera eppadi solrathu 🤣🤣🤣🤣🤣🤣

Pink drink than venumnnu sonnathu yaaru kudikaari😡😡😡😡😡😡😡😡
உன்ன எல்லாம் இவளோ நாள் விட்டு வச்சதே தப்பா போச்சு உள்ளூர் கிழவியே...🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫.............. சைட் கேப்ல நீ ஆதிக்கே ரூட்டு விடுறியா டி.................

அப்படியே உன் மண்டைல ஓங்கி கொட்டி புரிய வைக்கணும் .............

என் செல்லம் நடிசதுல என்ன தப்பு இருக்கு...... இதுல வரைமுறை வேணுமாம் 😡😡😡😡😡 நடிகிறதுல என்ன டி வரைமுறை...... பக்கி பெல்லோ......

நீயெல்லாம் என் செல்லத்த திட்டுற..... எல்லாம் எங்க தலைவிதி....😤😤😤😤
 

Shalini M

Bronze Winner
என்னதுஉஉஉஉ ப்ராங்காஆஆஆஆஆஆ🙊🙊🙊🙊🙊
இன்னும் நாலுஉஉஉஉ அடி சேர்த்து வைச்சு இருக்கனும் ஶ்ரீ.....ஏன் ஒரு அடியோட நிப்பாட்டிடான்....
இதுல ரம்யா கூட வேற பேசுறாஆஆஆஆஆஆஆஆஆ😡😡😡😡😡😡😡😡😡
ஆதினி வேண்டாஆஆஆஆஆஆ
போக சொல்லு ஶ்ரீ அவங்க அம்மா வீட்டுக்கு....
சரியாற லூசு இந்த ஆதினி....
ப்ளடி ஸ்டுபிட் கேர்ள்...
ஷாலுனி வேஸ்ட் @Shalini M
அடிங்க koiyaale..............
யாரு டி லூசு.... நீ லூசு...... அந்த உள்ளூர் கிழவி லூசு......இந்த prems லூசு...... ஆதிக்கு support பன்ற ரைடர்ஜி லூசு...... நீங்க எல்லாம் தா லூசு....😡😡😡😡😡😡😡😡😡😡😡
 

Shalini M

Bronze Winner
ஒரு சொட்டு குடிச்சாலும் குடிகாரிதான்..
இன்னும் நாலு அடி வைச்சிருக்கனும்......
ஐ போன் வாங்கி குடுக்காம இருந்திருக்கனும்....

அறிவில்ல இப்படியா ப்ராங் பண்ணுவாஆஆஆ........
எறும மாடுஉஉஉஉஉஉஉ....
அறிவில்ல....
Seven donkey வயசாகுதுல....
அறிவு கெட்ட மெண்டல்
பெரிய ஐ ஃபோன் போங்க டி ......அதெல்லாம் நாங்களே வாங்கிக்குவோம்.... உங்களை யாரு வாங்கி தர சொன்னது..........

என் செல்லம் குடிச்சத நீ எப்போ டி பார்த்த....என் doopakur...........😾😾😾😾😾😾😾😾😾😾😾😾
 
Top