All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இந்த ரம்யா குரங்கு வேற உயிரை வாங்குது!!! பாவம் ஆதிதி இப்படி பண்ணிவிட்டதே???!!!


Ha ha super ma... Ramya va vitha bithana konjureenga😂😂😂
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்லத்துக்கு இந்த அதிரடி தேவை தான், பின் எதில் எல்லாம் விளையாடுவது என்று கூட தெரியாமல் இப்படி செய்து வைத்திருப்பாளா......


Kandippaaaa thevai... Ana ippo avaluku support pannikitu evalo peru ennai thitturanga parunga😎😎😎😎
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 😊 😊 😊 😊 naa நினைச்சேன் இந்த kedi இப்படி தான் panni இருப்பான் nu 😊 😊 😊 😊 😊 paavam ஆதி தான் ரொம்ப ரொம்ப payanthutaan.....பிரான்க் nuku therinja ஒடனே avvallavu kovam வந்துடுச்சி avanuku semma அடி polaye..... அந்த ramya vaala enna ennamo pesita.... ஏன் seriya சாப்புட முடியல nu solra..... Athu varaikum பரவால... அவனும் iva pesinathu ku எல்லாம் பேசி இருந்தா தேவை illaatha பிரச்சனை ஆகி இருக்கும்.... கெஞ்சி konji saamaatham pannita avana.... Super Super maa... Semma semma episode
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீநிதாவின் செல்லமே செல்லம்!!!



குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


"செல்லமே செல்லம்!!!" அத்தியாயம் - 20 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் 3 அத்தியாயங்களுடன் இந்த கதை முடிவடைந்து விடும். 3 பதிவுகளும் பின் வரும் தேதிகளில் பதிவிட்டு விடுவேன்.



அத்தியாயம் 21 - 17 Oct (Saturday)

அத்தியாயம் 22 & 23 - 18 Oct (Sunday)



இந்த கதையின் இணைப்பு அதன் பிறகு வரும் வெள்ளி இரவு வரை ( Oct 23rd ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.



Link For Epi 20:








உங்கள் கருத்துக்கள பதிவு செய்ய


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
😍😍😍😍😍😍😍
 

Shalini M

Bronze Winner
எவ்ளோ கொழுப்பு இருந்தா என் செல்லத்த அடிச்சுருப்பான்................... ஏதோ என் செல்லம் விளையாட்டு தனமா பிராங்க் பண்ணிட்டா.................... அதுக்கு இப்டி எல்லாம் கஷ்ட படுத்துவானா.........😡😡😡😡😡

பன்றதையும் பண்ணிட்டு ஃபோன் வாங்கி குடுத்தா எல்லாம் சரியா போச்சா.......... இதுல குடிகாரி வேர சொள்ளுறான்........ நாங்க என்ன பாட்டில் பாட்டிலாவா குடிக்கிறோம்...😤😤😤
 
Top