All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Shalini M

Bronze Winner
Ha ha ha....

Shalumaaaa kovathai kurai.. appo than ava panna thaappu purium unaku...

Unmaiyileye aadhi than pavam... Ippo evalo peruku pathil sollanum avan... Mukiyama andha ullor kilavi prems sirippalaeeee
உங்களுக்கு தான் அந்த ஆதி பண்ண தப்பு கண்ணுக்கு தெரியல.........😤😤😤😤

கொஞ்சமாசதும் என் செல்லத்தோட நிலைமைல இருந்து யோசிச்சு பாருங்க........

உள்ளூர் கிழவி @Dharshan போட்டு தள்ள தான் போறேன் பாருங்க....
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo iva panninathu thappu தானே athuku thaan thittitu போனா..... சினிமா irukaravanga இது எல்லாம் romba secret ah vechi இருபாங்க... Iva விளையாட்டு thanamaa panninathu avanuku thaan பெரிய problem ah உண்டு pannidichi ethanai பேர் ah சமாதானம் pannanum அவன்.... கோவம் பட்டு thittitu poitaan.... இந்த ramya vera நேரம் காலம் theriyamal தேவை illaathathu எல்லாம் பேசிட்டு poita.... Onnum illaatha vishayathuku divorce athu ithu nu..... அவன் வந்த ஒடனே samastham aagala nu இந்த maari panalaam ah kai vera cut panni vechi இருக்கு loose... Enna aaga pooguthoo
 

Dharshan

Bronze Winner
உங்களுக்கு தான் அந்த ஆதி பண்ண தப்பு கண்ணுக்கு தெரியல.........😤😤😤😤

கொஞ்சமாசதும் என் செல்லத்தோட நிலைமைல இருந்து யோசிச்சு பாருங்க........

உள்ளூர் கிழவி @Dharshan போட்டு தள்ள தான் போறேன் பாருங்க....
Naan ellingoo sreethan
 
Top