All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ah ramya enga aathini kutti pathi trla unaku
Bulb piragasama kidaichuthakum
Yar kita enga nitha valarpu cumma va podi podi
Lovely update darling❣❣


Thank u thank u darling....

Nitha valarpu na summava.. gethu kamichom la 💞💞💞💞💞
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டர்ஜீ எதுனாலும் கல்யாணத்தை முடிச்ச வைச்சுட்டு கும்மி அடிங்க பிளீஸ்❤❤❤❤
இன்னைக்கு எபிஸோட் வேற லெவல்.. நல்லா பன்னு வாங்குனா ரம்யா😠😠😂😂😂
அடுத்த எபிஸோடுக்கு வெய்டிங்❤
Readerji... Ennathu ithu....

Nan kalyanm panna than sonnen... Iva tha beach athu ithu solli kootitu poitaaaa... Athanalla sema kummi adikirathj nan illa andha erandu A&A than
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. குட்டிபெண் மாதிரி பேச்சு இருந்தாலும் பரவாயில்ல அதிதி செம கேரக்டர். ரம்யாவுக்கு நல்லபதில் அடி கொடுத்துவிட்டதே உன்னைமாதிரி நடிக்கவில்லை லலித்தை உண்மையாக நேசிக்கிறேன் என்று ஆனால் இவர்கள் ரம்யாகிட்ட ஜாக்கிரதையாக இருக்கானும்!!!


Thanks dear....❤️❤️❤️❤️❤️

Kandippa Ava kita jakrathaiya erukanum... Ana namba Chellam eppadi samalipa pakalam.
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீநிதாவின் செல்லமே செல்லம்!!!



குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

"செல்லமே செல்லம்!!!" - அத்தியாயம் - 13 இன்று பதிவிடுகிறேன். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து பதிவிடப்படும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-செல்லமே-செல்லம்-கதை-திரி.1816/post-392290



உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…

ஸ்ரீநிதா...
💃💃💃💃💃💃💃💃💃
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் செல்லம்......😘😘😘😘

என்னடா ஆதி உன் பேர கூட கண்டு பிடிக்காம duplite ஆ இருக்க🤭🤭🤭🤭🤭🤭

ஸ்ரீ சொல்லி வைங்க ரம்யா கிட்ட ரொம்ப ஓவரா என் லைன்ல கிராஸ் பண்றா......😾😾😾😾😾😾😾😾

ஸ்ரீ கல்யாணம் பண்ணிட்டு நெக்ஸ்ட் பிளான் லலித் என் செல்லத்துக்கு டிரைவிங் கத்து kidukirathu தான் லிஸ்ட் ல add பண்ணி வைங்க ....... 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

Egarly waiting for the next update Sree....❣️❣️❣️
 
Top