All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ நீங்க ரொம்ப ரொம்ப bad.......என் செல்லத்தவே aala வச்சுட்டிஙa...😭😭😭😭😭😭😭😭

இந்த ஆதி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான் தானே....... எனக்கு தெரியும்.... அவன் ipdi எல்லாம் pannuvaanu......

என் செல்லத்துக்கு இருக்க தைரியம் கூட ஹீரோக்கு இல்ல....😾😾😾😾😾😾😾😾
எவ்ளோ கொழுப்பு இருந்தா என் செல்லத்தோட ஃபோட்டோ எல்லாம் டெலீட் பண்ணுவான்............😡😡😡😡😡😡😡😡😡😡😡

ராம் நண்பேண்டா......😍😍😍😍 என் செல்லத்துக்காக ஃபோன் நம்பர் எல்லாம் வாங்கி குடுத்திருக்கான்.........so sweet செல்லம்.........


Ha ha thanks for ur lovely cmd daaaaa...

And shalu laithum than feel pannuran. Atha solla matengura... Pavam da lalith.. avanuku enna kastamooo💓💓💓💓
 
Top