All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu antha pulla pavam d....Sivanenu naanundu ponniyin Selvan undu iruntha pullaiya intha thala kuditu vanthu sikkal la matti vechutu போய்ட்டாங்க.......
அது தெரிஞ்சும் பாவம்னு சொல்லுது பாரேன் ஷாலு
 

Ramyasridhar

Bronze Winner
அபிநயா ஒரு பக்கம் என்றால் இன்னொரு புறம் இந்த விஷ்ணுவும் நம்ம ரவுடி பேபியை மிரட்டியிருக்கிறானே ! மைதானத்தில் நம்ம வி.எஸ் மாயா இருக்கும் பக்கம் செமயா ஒரு சிக்ஸர் அடிச்சாரு 👌👌 அவள் மிரண்ட பார்வையை புரிந்துகொண்டு அவளை அணைத்து ஆறுதல் படுத்தியதும் அருமை. விபான் ஒருவனால் மட்டுமே அவள் குழப்பத்தையும், அதை விளைவிப்பவர்களையும் களைய முடியும். மாயா அவனிடம் சொல்லாமல் வருந்துவதற்கு பதில் சொல்லிவிடலாம்.
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. நல்ல காதலனை (விபானை) எதற்காகவோ (அபி பிரச்சனை பண்ணுகிறாள் என்று பயந்து)
விட்டுவிட நினைத்துவிட்டாளே மாயா அபிநாயாவ பிரச்சனை வரும்போல???? விபான் கூட மனம் விட்டு பேசின பிரச்சனையை அவன் பார்த்து கொள்ளுவான்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... அந்த வருண் kita eppadi avanodaya photos kadachithu.... Athuyum illaamal avanga வீடு la இருக்க video yum avan kita இருக்குனு nu solli இருக்கான் எப்படி அவனால எடுக்க mudinjithu... அங்க irukaravanga எல்லாம் viban nuku நம்பிக்கையானா ஆளுங்க தானே.... இந்த நடிகை ava manasula பயங்கரமா தாழ்வு manapaanmai வளர்த்து விட்டு இருக்கா.... அவன் status ku நீ சரி இல்ல... உன் dressing.. Pazhakka vazhakkam avan status ku seri varaathunu solli இருக்கா...... Viban oda mobile 📱 அந்த நடிகை kita இருக்கா அதுனால தான் mayu call பண்ணும் பொது edukala யா அந்த account viban oda signature இல்லமல் eppadi close panni irupaanu puriyala.... Ava வெளி நாட்டு ku shooting போனது naala thaan avala கல்யாணம் நிறுத்த முடியல.... Ithu ellam ஏன் viban kita sollamal இருக்கா loose சொன்னா தானே அவன் action எடுப்பான்..... Viban அம்மா semma la chance ah illa super.... சும்மா kovam maari நடிச்சி இருக்காங்க... அவளையும் kutikitu ipl vanthutaan.... Friends compel panathukaaga stadium 🏟 vanthutaan but ரசிகர்கள் avala suzhnthukitu ஒரே kalatta அந்த suzhnilai ah face panna theriyala ithu தானே first time... Viban ku avvallavu santhosham avala பாத்த thula... அவல பாதுகாப்பாக கொண்டு போய் vittutu.... Six அடிச்சான் பாருங்க athuyum avala பாத்து ஒரு playing kiss semma.... அவல அங்க irukaravanga kuda avvallavu சுலபமா பழக mudiyala.... அவல purinji kitu avala stadium 🏟 ulla vara vechitaan avalum ஓடி வந்து avana katti பிடிச்சி kitu ஒரே அழுகை avala அந்த suzhnilai ah kai aala theriyala.... Viban chance ah illa என்ன love 😍 pa amazing... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபிநயா ஒரு பக்கம் என்றால் இன்னொரு புறம் இந்த விஷ்ணுவும் நம்ம ரவுடி பேபியை மிரட்டியிருக்கிறானே ! மைதானத்தில் நம்ம வி.எஸ் மாயா இருக்கும் பக்கம் செமயா ஒரு சிக்ஸர் அடிச்சாரு 👌👌 அவள் மிரண்ட பார்வையை புரிந்துகொண்டு அவளை அணைத்து ஆறுதல் படுத்தியதும் அருமை. விபான் ஒருவனால் மட்டுமே அவள் குழப்பத்தையும், அதை விளைவிப்பவர்களையும் களைய முடியும். மாயா அவனிடம் சொல்லாமல் வருந்துவதற்கு பதில் சொல்லிவிடலாம்.


Thnak u thank u ramya.. Sema ya solli erukeenga... I loved it.. 😍😍😍😍😍

Vibaan kita sollividalam than.. Ana atha ninaichu avan feel panna atha namba mayavala thanga mudiuma... 🤣🤣🤣🤣
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. நல்ல காதலனை (விபானை) எதற்காகவோ (அபி பிரச்சனை பண்ணுகிறாள் என்று பயந்து)
விட்டுவிட நினைத்துவிட்டாளே மாயா அபிநாயாவ பிரச்சனை வரும்போல???? விபான் கூட மனம் விட்டு பேசின பிரச்சனையை அவன் பார்த்து கொள்ளுவான்


Thanks dear... Ama enna prachanai vanthalum viban parthupan... Ana mayave samalikanun nu ninaikira pola.... Poruthu erunthu parpom dear🤣🤣🤣
 
Top