All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

saranyasrinivas

Bronze Winner
Wowwww.... Lovely ud 😍😍😍😘😘😘😘oru valiyakalyanattha mudicchitane vibhuuu😍😍😍😍😍😘😘😘😘😘athu vibhu vaa poi maya Friends kitta thaan tha jitthu nnu solli intro kudutthu avanghala kalyanathukkum. Vara vacchi.... Happapaa... Semmaya kalakkitu varane eppo 😉😉😉😉aana unakku tha gunda podatti thookam varathu pola😏😏😏😏😏eppo entha abhinaya ennattha panni tholacchaaaa😤😤😤😤😤😤😤atha vera eva pidicchittu thonghura polaaa🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️eni enna aagha poghhutho🙄🙄🙄🙄🙄
 

Ramyasridhar

Bronze Winner
விபான் மாயாவின் நண்பர்களிடம்" நான் தான் மாயாவின் ஜித்து " என்கையில் அவர்கள் ஒவ்வொருவரின் முகபாவனைகளும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ அவர்கள் திருமணம் இனிதாக முடிந்தது. இருவரின் நீண்ட நாள் கனவும் கை சேர்ந்துவிட்டது. இந்த சந்தோஷ தருணத்தை குலைப்பதற்காகவே அபிநயா வந்து ஏதோ சொல்லிவிட்டு செல்கிறாளே..... மாயாவின் குழப்பம் இன்னும் நீண்டு கொண்டே போகிறது. விபானிடம் தெரிவித்தால் அவன் எந்தவொரு பிரச்சனையையும் தீர்த்துவிடுவானே.....
 

gnanavani

Bronze Winner
நீங்கள்ளாம் எப்போடி ஒன்னா சேர்ந்தீங்க....ஜித்துவுக்கு அடிச்சுகிட்டத விட்டுட்டு என் கூட ஏன்டி மல்லுக்கு நிக்கறீங்க....? பக்கிங்களா......வானு @gnanavani நீ எங்கடா இருக்க...இந்த டாகிங்க கிட்ட இருந்து என்ன காப்பாத்து
Enna thala neenga dan enna kaapathanum
 
Top