All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
மாயா மனதில் திருமணத்தை மறுக்கும் அளவுக்கு அப்படி என்ன தான் உள்ளதோ? திருமணம் நடக்குமா, நடக்காதா என எங்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள்.
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் என்னை ஆளும் காதல் நீ!!!




குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


என்னை ஆளும் காதல் நீ!!! அத்தியாயம் - 16 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.



http://srikalatamilnovel.com/commun...ன்னை-ஆளும்-காதல்-நீ-கதை-திரி.1445/post-278387



உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 
Top