All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

marry

Bronze Winner
நமக்கு அப்புடியே வாய் ரொம்ப கம்மி பாருங்க😤😤😤
அம்மாடியோ உனக்கு முன்னாடி மத்தவங்க எல்லாம் கம்மி தான் ராசாத்தி
உன் பக்கத்துல எல்லாம் நாங்க நிக்கமுடியுமா... நீங்க எங்க நாங்க எங்க😒😒😒
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த நடிகை மாயாவை மிரட்டினாளா அதனால் தான் மாயா அவள் கல்யாணத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறாளா சகோ

😇😇😇😇😇😇


Mayavin manathil erukum varuthangal aval matume arinthathu sago... Seekirama avalae solluva... Wait apnnuga💕💕💕💕
 

Shalini M

Bronze Winner
அம்மாடியோ உனக்கு முன்னாடி மத்தவங்க எல்லாம் கம்மி தான் ராசாத்தி
உன் பக்கத்துல எல்லாம் நாங்க நிக்கமுடியுமா... நீங்க எங்க நாங்க எங்க😒😒😒
Apdi sollunga....thala😎😎😎
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ அதுங்க அப்படி தான் நடிக்குங்க நம்பாதீங்க. இதே பிட்டதான் எல்லா ரைட்டர்ஸ் கிட்டயும் போடுவாங்க... நீங்க இப்படி green sand ah இருக்குறீங்களே....🤨🤨

இங்க வாங்க காத காட்டுங்க (இரகசியமாய்)
எனக்கு மட்டும் inbox la sollidunga ok va...🤭🤭🤭


Neenga matum than dear enna green sand nu othukiteenga..💕💕💕 Athuke ungaluku sollanum..😘😘😘

Irunthalum maya sollupothu than nalla erukum... 🤣🤣🤣🤣

Wait pannuga dear
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மாடியோ உனக்கு முன்னாடி மத்தவங்க எல்லாம் கம்மி தான் ராசாத்தி
உன் பக்கத்துல எல்லாம் நாங்க நிக்கமுடியுமா... நீங்க எங்க நாங்க எங்க😒😒😒
சேரி சேரி உடுங்க உடுங்க
 
Top