All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் என்னை ஆளும் காதல் நீ!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,
என்னை ஆளும் காதல் நீ!!! அத்தியாயம் - 3 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://srikalatamilnovel.com/commun...ன்னை-ஆளும்-காதல்-நீ-கதை-திரி.1445/post-259168

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…
ஸ்ரீநிதா...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super pa.... Semma semma episode.... Appo jiththu thaan sathya va.... Ava office la irunthu kalambita avanuku information வந்துடும்.... So. மேடம் ava car la வராமல் ava friend oda car la வந்து இருக்கா.... கோவம் naa kovam இந்த maari emaathuraalenu......thitittu ava முகத்தை பாத்துட்டு அவனால அமைதியா இருக்க முடியல... So avala வெளிய kutikitu போக car eduthu kitu வர solitan... Ava friends kita பொய் ah solli samalichi வெளிய வந்து car la அவன் சொன்னா eduthuku வந்து wait pannikitu இருக்கா இப்படி kovam padraane nu வருத்தம்.... Appram எப்படியோ சமாதானம் pannita.... Drive in தியேட்டர் ku வந்து இருக்காங்க... Avanoda வெளிய ukkanthu kitu avanodaya அருகாமை ah rasichikitu... Semma love 😍 la rendu perukume ஒருத்தர் mela ஒருத்தர்... அவன் பெரிய celebrity rathaala takkunu ninaikira appo எல்லாம் pesa முடியாது பழக முடியாது... அவன் இந்த நிலமை ku வந்தது ku காரணம் avala... Super pa.. Eagerly waiting for next episode
 
Top