All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ooooooo.... கதை vera maari poguthe ava friends எல்லாம் jiththu rathu கற்பனை கதாபாத்திரம் nu ninaichikiraanga இவளே உருவா kirukaa nu vibaan sathya nu நினைச்சி o my God....match mudinja appram avalodaya activities ah maaridiche.... Athu vechi ava friends ah guess pannikiraanga appo நித்தி nu avaluku friends யாரும் இல்லையா.... Avalodaya account la irunthuthu thaan பணம் எடுத்து டிக்கெட் வாங்கி இருக்கா.... சத்திய ethuku avan joint account ah close panni எல்லா பணமும் iva account வர maari pannitaan appadi enna கோவம்... Enna கோவம் இருந்தாலும் இந்த maari எல்லாம் pannaalam ah.... Ava முகில் ku phone panniyum kuda call pannala... Avanodaya personal number call yum response illa..... Kadaisila ivala பைத்தியம் nu sollida போறாங்க... பிரபு va love பண்றா nu ava மாமா vera நினைச்சி kitu இருகாங்க... Avaluku வீடு la பாத்த mapillai எல்லாம் பிரபு ah vechi தான் kalachi இருக்கா.. Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
அனைவருக்கும் மகளிர் தினம் வாழ்த்துக்கள்.
சண்டே ஸ்பெஷல் சர்ப்ரைஸ் போர் யூ ஆல்... என்னை ஆளும் காதல் நீ!!! அத்தியாயம் - 8 தளத்தில் பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Very very emotional episode..... பெங்களூர் வந்து இருகாங்க la match paakka..... ஏன் இந்த maari nadanthukuraan சத்யா.... அந்த actress vera இவனுடைய அனுமதி இல்லாமல் அந்த maari எல்லாம் நடந்துக்க முடியாது.....appo இவன் அந்த நடிகை ku avvallavu முக்கியத்துவம் kodukuraan ah.... முகில் ஏன் ivala match paakka vera வேண்டாம் nu சொன்னா.... Ithuku thaan ah.... Ava சொன்னா ஒரு வார்த்தை ku இவ்வளவு பெரிய thandanai தர்றது romba romba அநியாயம் இவனும் தான் வார்த்தை ah vittaan அந்த time la...... Paavam mentally semma semma appset aaitaan... டிக்கெட் kuda avan thaan eppo yum அனுப்புவான் ah இந்த vaati athuyum இல்ல..... Ava friends vera pesinathu ரொம்பவே appset aaitaa.. வீடு la vera கல்யாணம் panna solli ஒரே பிரச்சனை போல.... Enna panna poraa....enna mail athu ethuku அவ்வளவு அதிர்ச்சி...paavam pa மாயா.... Super Super Super pa... Eagerly waiting for next episode.... Women's day wishes maa
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.