All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

marry

Bronze Winner
Thanks dear... Athu eppadi nadakama erukum🤣🤣🤣🤣🤣
திரும்ப திரும்ப நடக்கும் நடக்கும்னு சொல்றத பார்த்தா எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கே....
Writers யாரும் இப்படி open ah சொல்ல மாட்டாங்களே....
Something wrong...🤔🤔🤔🤔
ஒருவேளை கதை முடியும் போது நடக்கிறத தான் ippadi solrangalo.😍😍😍😍
PRO neenga itha pathi enna ninaikkireen ga????
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அதெல்லாம் ஒன்னுமில்ல கல்யாணம் நடக்கும்..... சும்மா அபசகுணமா பேசிகிட்டு😠😠😠😠
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா பேட்ட ரவுடி மாதிரி கத்தி எடுத்திட்ட...
என்னோட ரிவால்வர் ரீட்டா எங்க போனா?????
ரீட்டா கீட்டானு சும்மா அவள சீன் ஏத்தி விட்டு பச்சப்புள்ளய இப்புடி பேசுற அளவுக்கு கொண்டு வந்ததது நீங்க தான்😠😠😠
 
Top