Sreenitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா....
விஷாலி மேல கோபமா வருது......
என்ன பிரச்சனைனு சொல்ல வேண்டியது தான.........ஜித்துவ டென்ஷன் பன்னுறா பேட் கேர்ள்.......
பணம் அவளே கொடுக்கனும்னு நினைக்குறது சரிதான்.........
திடிர்னு எங்க இருந்து தாழ்வு மனப்பான்மை வந்துச்சு......... பிரஸ் மீட் ஆ ஏன் காலைல வைக்க சொல்லுறா.....நைட் எஸ்கேப் ஆக பிளான் பன்னிட்டாலோ........விஸ் னு மட்டும் போட சொல்ல தெரியுது.....குட்டி யூடி போங்க...#விபு#விஷாலி#காதல்#ஜித்து#உணர்வு#கல்யாணம்#பிறர்நலம்
Eppadi yellam yochikuranga pa... Mudiyala.. Nan than solluren 100 percent kalyanam nadakum nu.. Kelviya ketkureenga...
Maya mela kovapatta ungala VS divoce panniduvan.. Paravalaiya ammu
Ellam hash tag um ok.. Athu enna pirar nalam