All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

saru

Bronze Winner
Hassam baby
Baby
poori un mathi nu sonnada la nee thapicha
Ha ha mithu palayapadi poori ah back pannudu problem solved..😛😛😛😛😛
Innaiku ivlo pesaravan annaiku enga ponanam
Yarukagavum vittu thara matanamaaam mkum
Poori ma un vai tan ellathukum karanam
Ini nizha madhikum ponnu
Un mathi thanguvalanu kekurale apa innum anukundu poda por nee
Poori life la enna nadanduchi nu triyalaye
Mithu thzhl kuduthiruka u triyadu pakalam
 

marry

Bronze Winner
Hi dear,
மிகவும் கனமான பதிவு டா....
எல்லா பதிவும் கனமான பதிவு தான்னு நீ மைன்ட் வாய்ஸ்ல சொல்றது எனக்கு கேட்குது.....வாட் டு டூ.....?ஏதாவது சொல்லனும்ல😍😍😍😍
பாவம் பூரி....என்னடா இது பூரிக்கு சப்போர்ட்னு நினைக்காத...நாங்க எப்பவும் உண்மைக்கு தான் சப்போர்ட்.....😜😜😜😜
ஜோக்ஸ் அபார்ட்....நிலா என் குழந்தை என் குழந்தைனு சொல்றாளே அது அவளுடைய குழந்தைதான்....அதில் எந்த சந்தேகமுமில்லை...
இப்போ மதியினால அவள் நிலாவையும் இழக்க வேண்டுமா? 😫😫😫😫
இந்த மித்ரன் ஏன் இப்படி செய்தான்....😤😤😤😤மதியின் ஆறுதலுக்காக நிலாவை அவளுடன் பழக விட்டு பூரணிக்கு அவன் அநியாயம் செய்த மாதிரி தோணுது....🙄🙄🙄🙄🙄
மித்ராவின் பிரச்சிணை முன்னிருத்தி இப்போதைக்கு தப்பித்தான்....பின்பு எப்படி சீர் செய்வான் என்று ஆவலுடன்....😥😥😥
 

Dharshan

Bronze Winner
Enna sree panni vachi erukka 😡😡😡😡
Paavam mathi eppavum avala alavaikkirathe unakku velaiyapochi😡😡😡😡
Entha poori enna avvalavu nallavalaa avaa ethukku feel pantraa so sad so sad 😁😁😁
Mithu sema enakku mathithan venumnnu solliddaan thappichiddadaa Mithu😍😍😍
Erunthalum pooriya palaiya padi back panni anuppiru unakku punniyama pogum😁😁😁
appathaan mathikuda romance panna mudiyum yosithu seyal padungal🤩🤩🤩
Sree ud super 😍😍😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ..........
எப்போதும் போல் கணமான பதிவு தான்.....
பூரணிய பாத்தாஆஆ அவ்ளோ கெட்டவளா தெரியல.....
மித்ராஆஆ என்னடா ரகசியத்தை சொல்லி வச்சிருக்க மித்ராக்கும் நிலாக்கும் எங்களுக்கும் அப்படியே சொல்றேன்.....முடியல.....யோசிச்சுஉஉஉஉ.....அதுவும் ஒவ்வொரு யூடியும் ஒரு ஒரு மாறி தோனுது .....
பூரணியோட கேள்விகளும் சரிதான்...
மித்ரன் தான் பதில் சொல்லனும்....
யாரு என்ன கேட்டாலும் எல்லாமே மித்ராக்காகனு சொல்லி வாய அடைச்சிறானே......
சனிக்கிழமை சீக்கிரமா வரனும் வெய்டிங்......💓
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hassam baby
Baby
poori un mathi nu sonnada la nee thapicha
Ha ha mithu palayapadi poori ah back pannudu problem solved..😛😛😛😛😛
Innaiku ivlo pesaravan annaiku enga ponanam
Yarukagavum vittu thara matanamaaam mkum
Poori ma un vai tan ellathukum karanam
Ini nizha madhikum ponnu
Un mathi thanguvalanu kekurale apa innum anukundu poda por nee
Poori life la enna nadanduchi nu triyalaye
Mithu thzhl kuduthiruka u triyadu pakalam


Oru oru varthaikum artham kandu pudicha nan enga poven.....

Un mathi thane solluva ivvalavu nadanthum vittu kudukama avan pesum pothu... Vera enna solllida mudium... Appadi solla than avan viduvana...


Ungaluku poorani life la enna nadanthuchu theriyanuma illa mathi life la enna nadanthuchu theriyanumaaa
 
Top