All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் என்னுள்ளே ஒரு மின்னல்!!!



குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


"என்னுள்ளே ஒரு மின்னல்!!!" அத்தியாயம் - 23 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் 2 அத்தியாயங்களுடன் இந்த கதை முடிவடைந்து விடும். 2 பதிவுகளும் பின் வரும் தேதிகளில் பதிவிட்டு விடுவேன்.



அத்தியாயம் 24 - 24 May (Sunday)

அத்தியாயம் 25 - 25 May (Monday)



இந்த கதையின் இணைப்பு வரும் வியாழன் இரவு வரை (May 28th ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.



Link For Episode – 23:

http://srikalatamilnovel.com/commun...்னுள்ளே-ஒரு-மின்னல்-கதை-திரி.1565/post-315098


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 

Hanza

Bronze Winner
கனமான பதிவு சிஸ்.
இனியாவது மித்து மதி வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் நிலவட்டும்
❤❤❤
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கனமான பதிவு சிஸ்.
இனியாவது மித்து மதி வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் நிலவட்டும்
❤❤❤


Thanks dear... Konjam konjamaaaa than nadakum....❣️❣️❣️❣️
 
Top