All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் சூப்பர் பதிவு......🤩🤩🤩.. மித்ரன் ku எல்லாரோட சப்போர்ட் உம் துணை அஹ்ஹ் இருக்க போகுது...........
பூரி நல்ல வேலா பண்ணிருக்கா......
சந்திரன் பாத்து அவளோட feelings ellam வெளிய வந்துருச்சு....... பாவம் அவங்களுக்கு குழந்தை இல்லையா............ ஸ்ரீ ஏன் இப்டி எல்லாம் பண்ணுற............ ஒரு முடிவோட தான் இருக்கியா......😠😠😠😠😠
மனைவியின் பாசம் கணவனின் புரிதல் அந்த வரிகள் ரொம்ப சூப்பர் அஹ்ஹ் இருந்துச்சு ஸ்ரீ 😘😘😘😘😘😘😘
ஆபரேஷன் சக்ஸஸ் ஃபுல் அஹ்ஹ் mudinjuruchuu ஹேப்பி 💃💃💃💃
Egarly waitig for next epi sree......
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode.... பூரணி oda husband yum... மித்ரன் oda அப்பா அம்மா yum vanthutaanga.... Nila va பூரணி yum சந்திரன் yum avanga பொண்ணு ah ve paathukitu இருகாங்க.... Avvallavu அழுகை.... Avangaluku kuzhanthai இல்லையா.... Odanji poita பூரணி.... மித்ரன் nuku எல்லாரயும் paathathu avvallavu நம்பிக்கை..... Mithra vayum nila vayum kaapaathida முடியும் nu.... மதி avan அம்மா அப்பா va பாத்து takkunu கால் ah vizhunthutaa...... Operation success எல்லாரும் seththu kuzhanthai ah. Kaapaathitaanga.... மதி ah இப்போ தான் anachi ஆறுதல் paduthuraan மித்ரன் avanukume அது தேவையா irunthuthu இருக்கு... Super maa.. Eagerly waiting for next episode


Thank u thank u chithu ma for ur lovely cmd😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ சூப்பர் சூப்பர் பதிவு......🤩🤩🤩.. மித்ரன் ku எல்லாரோட சப்போர்ட் உம் துணை அஹ்ஹ் இருக்க போகுது...........
பூரி நல்ல வேலா பண்ணிருக்கா......
சந்திரன் பாத்து அவளோட feelings ellam வெளிய வந்துருச்சு....... பாவம் அவங்களுக்கு குழந்தை இல்லையா............ ஸ்ரீ ஏன் இப்டி எல்லாம் பண்ணுற............ ஒரு முடிவோட தான் இருக்கியா......😠😠😠😠😠
மனைவியின் பாசம் கணவனின் புரிதல் அந்த வரிகள் ரொம்ப சூப்பர் அஹ்ஹ் இருந்துச்சு ஸ்ரீ 😘😘😘😘😘😘😘
ஆபரேஷன் சக்ஸஸ் ஃபுல் அஹ்ஹ் mudinjuruchuu ஹேப்பி 💃💃💃💃
Egarly waitig for next epi sree......


Thank u thank u shalumaa.....❣️❣️❣️❣️❣️


Enna nadanthalum ennaiyave kurai sonna enna pannuven...😡😡😡😡

Ippo pooraniku kulanthai illana na enna pannuven. Pesama nilava thooki kaiyila kuduthu avala anupiduvom... Ok va 😻😻😻😻😻
 
Top