All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீ இப்டி ஒரு டிவிஸ்டு எதிர் பாக்கவே இல்ல.............. எங்க இருந்து வந்தான் இந்த அண்ணன்..............இந்த பூரி ku Vera partner venum Sathish Sathyan ellam களத்துல எறக்க பாதோமே..............அப்பயச்சும் ஒரு கொஞ்சம் கோடிட்டு காட்டிருகளம் லா ஸ்ரீ.............
Ipdi பட்டுனு எங்க தலைல போட்டு odachutingale ஸ்ரீ...............
Flash back Romba touching sree........ Nila kutty epdi kasta patrukka.........😭😭😭
Mithran oda love semma 💓💓💓😍😍
Finally title story la vanthuruchu super......
மின்னல் மாறி காதல் vanthuruchu அந்த line ellam semma sree 😘😘
Egarly waiting for next ud Sree.....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode..... யாரோ rendu peroda சுயநலதுக்காக நாலு peroda வாழ்க்கை ah அழிச்சு இருக்காங்க.... இவங்க lam மனுஷங்க தான..... மதி ah metal ah torture panni Prakash kita pesuratha video எடுத்து மித்ரன் kita காட்டி kuzhanthai ah பணயம் vechi divorce paper la sign வாங்கி இருகாங்க..... Ava Prakash kuda கல்யாணம் nadanthudichi ku ninachi divorce paper la கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கா.... அவன் ku vera கல்யாணம் ஆயிடுச்சி kuzhanthai இருக்கு nu solli.... அவன் kita avaluku கல்யாணம் aaidichi nu. Solli பாவிகளா.... Kadasila சொத்து எல்லாம் vaangi kitu nadutheruvula nikka vecha appo kuda ava kita உண்மையா sollala... Avangala சும்மாவா vittinga.... பூரணி avanodaya அண்ணி ah avan அண்ணன் ah love 😍 panrala...kuzhanthai ga treatment முடியற varaikum pesurathu illanu decide pannitaan... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஈஈஈஈஈஈஈ......
இப்படி கல்யாணம் ஆனவங்களுக்கு போய் மாப்பிள்ளை பாக்க வைச்சிட்டியே டிஈஈஈஈஈஈஈஈ......
ஒரு தவறுமே மதியும் மித்துவும் செய்யல...
அவங்க வாழ்க்கைல விதி விளையாடிடுச்சுஉஉஉஉஉ😤😤😤😤😤😤😤...........
மித்ரனோட அண்ணாவ எப்ப சீன்குள்ள கொண்டு வருவ.......
அடுத்த எபிஸோட்காக வெய்டிங்க்....💓



Ammu athai maraika Nan evalo kastapaten theriumaaaaaa.... Ovvoru tharava neenga ketkum pothum pooraniyoda husband ennai konne pottuduven solla thonum... 🙆🙆🙆🙆

Apparam neenga kandu pidichuta enna apnnurathunu amaithiya erunthuruven🤣🤣🤣🤣🤣
 
Top