All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mathu enna thappu ponna sree piranthathula irunthu ippa varaikum antha ponnu kuda yaraium Iruka vidama avala kasta pada mattum vaikureenga


Acho nan ethume pannala pa... Athellam appadi nadakuthu.... Nan than avala kastapatu mithranai vatchu parka vaikuren.... Me green sand dear..😔😔😔😔
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதை கனக்கச்செய்த பதிவுகள்.இன்று எழுத்து வடிவில் என்னால் படிக்க முடியாத இந்த நிகழ்வை, சரியாக பத்து வருடங்களுக்கு முன் என் சகோதரியின் மகன் தன் பதிமூன்றாம் வயதில் காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி சென்ற ஒரு வாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கேன்சர் என்று ஒருமுறைக்கு இருமுறையாய் உறுதி செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாய் அவன் பட்ட துன்பத்தை நேரில் பார்த்த எங்களுக்கு அவன் துயரை நீக்கவும் முடியவில்லை காபாற்றவும் முடியவில்லை.இன்றுமட்டுமல்ல என்றுமே மறக்கமுடியாதது.


I am so sorry dear... 😔😔😔😔😔😔
 
Top