gnanavani
Bronze Winner
Peru dan vachen en ammu
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Peru dan vachen en ammu
ApdinringaThirumba vanthitten..chellam....naan ethir paartha alavu sethaaram illa....paavam pulla thookka kalakathula iruppa pola.....
Aama nai kutti koopidura maari irukku.....
Namakku main point poona thaana
Unga pera list la kaanomLeading smileys of our thread
Ammubharathi
Tamil novel lover uuuu
saranya srinivasan
shalini
Dharshan
❣❣❣❣sreenitha
gnanavani
sollaamaa vachurukkum pothe thanga mudiyala dear....athanalaa sollidunga....antha pooriya clearpannittu sollavumSeeekiram suspense ellathaium gali pannidalam dear...... Don't worry... Sreenitha solla arambitcha neenga thanga mateenga....
ஶ்ரீ....ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
உண்மையாலுமே என்ன சொல்றதுனே தெரியல.....
அவ்ளோ ஹெவியா கணமா இருக்கு பதிவுகள்.....
ஓகே மித்து இருக்குற நிலமையில மதி பாத்தா தாங்கிக்க மாட்டானு மித்ரன் மதிய விட மாட்டேங்குறான் ..அது கரெக்ட்டுஉஉஉஉ தான்....
ஆனா மதியோட நிலமைல இருந்து யோசிச்சாஆஆஆ ரொம்ப கஷ்டமா இருக்குஉஉஉஉ....
பாவம் இன்னும் எவ்ளோ வலியை தான் அவ தாங்குவா....
அதே மாதிரிதான் பூரியும் இவங்க வாழ்க்கைக்காக அவ எவ்ளோ கஷ்டப்படுறா.....
மித்ரனோட சந்தோஷத்துக்காக இவ்ளோ செய்யுறாலே...
அதுக்கு மித்ரன் என்ன செய்ய போறான்......அவளுக்கு...
மித்ரன் மேல கோவம் கோவமா வருதுஉஉஉ..
ஆனா அவன் எவ்ளோ கஷ்டப்படுவானு நினைக்குறப்போ ரொம்ப பாவமா இருக்கு ஶ்ரீ....
மதி பூரி வாய மித்துவ காட்டி அடைச்சிறான்.....
இதுல ரொம்ப பாதிக்கப்பட்டது பாதிக்கப்படபோறது பூரி தான்பா....
கடைசியா போட்ட பாட்டு வரிகள் சூப்பர்....
அடுத்த பதிவுக்கும் வெய்டிங் #கணம்