All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

ஹாய் ப்ரண்ட்ஸ்...

"என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - என்னுடைய மூன்றாவது கதையை வரும் வியாழன் முதல் (ஏப்ரல் 9) ஆன்லைனில் பதிவிட போகிறேன். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் பதிவிடப்படும்.

நாயகன் : மித்ரன் நாயகி : வெண்மதி

மருத்துவம் பற்றிய கதை களம். நாடே போற்றும் மருத்துவன் அவன். எம தர்ம ராஜாவுக்கே சிம்ம சொப்பனமாக திகல்பவன். உண்மையான அன்பிற்கு முன் எந்த விதமான கடுமையான சூழ்நிலைகளையும் வாழ்க்கையில் கடந்து வந்து விடலாம் என்ற அழுத்தமான கதை களத்தில் முதல் முயற்சி இது.


View attachment 12906

தலைவியின் காதலுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தலைவனது காதல் என்பதையும் அதனுடன் சேர்த்து விதியின் கொடுமைகளை காதல் என்ற ஒரு வார்த்தை கொண்டு கடந்து வர முடியும் என்பதையும் என்னுடைய நடையில் கொடுக்க விரும்புகிறேன். எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்பார்த்து காத்திருக்கும்,

ஸ்ரீநிதா...
Confusion always ji
ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!"



குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


"என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - அத்தியாயம் : 16 இன்று பதிவிடுகிறேன். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து பதிவிடப்படும்.

http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-என்னுள்ளே-ஒரு-மின்னல்-கதை-திரி.1565/post-307825


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…



ஸ்ரீநிதா...
Confusion always ji
 

Priyasaravanan

Bronze Winner
Mithran mathi pirivukku poori thaan karanamaa...mithran en ivvalavu kadumaiyaa nadathukuraan mathi kitta paavam mathi ,ithula poori vera naan yaaru naan yarunu kettu innum kozhappuraaa(engaloda mind voice naangalum nee yarunnu ketkurom sreenitha enga solluraanga).........poori mathiyavida mithranthaan kadupethuraan overaa poraan eppapaaru mathiya mattum thittittu ,suspence mudiyala
 
Last edited:
Top