All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

marry

Bronze Winner
Hello... Starting la erunthu Nan support pannala support pannala solla vendiyathu... Ana onna maranthuteenga mary.. neenga onna maranthuteenga... Mithrana vatchu andha white moonai nan than parthuka vaikuren..🤣🤣🤣
Ohh..antha black sheep neethaana....
Mithran aiyum mathiya yum pirichathu.
Poori ya athukku use pannikittathu....
Mithu ku antha disease vara vachathu....
Mithran veetla ya mathiya thanga vachu kuzhappam panrathu....
Ippadi pala nallatha senja punniya aathma nee thaana
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis enna ithu.,,, at last why.......?????😱😱😱😱😱 Where you stopped😡😡😡😡😡😡😡😡😡

How dare you stop at this place🤦‍♀️🤦‍♀️😭😭😭😭😭

At first I enjoyed a lot... combo of loveliness of Nila, Romance.... but at last why Poori’s sudden arrival🤯🤯🤯🤯


No no no... Parthu pathama sollanum..

Porumai romba mukiyam....

Poorani vanthathuku nan Karanam illa... Marry than kottitu va kootitu va sonnaga... Sari ellarum ivalo arvama erukangale u vara sonnen.. avalo than...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஇஇஇஇஇஇஇஇ....
மித்ரன் தான் பூரனியை கல்யாணம் பன்னிக்கிட்டானு சொல்றில...
மித்ரனுக்கும் மதிக்கு விவகாரத்து ஆகிருச்சுனு சொல்றீல....
அப்பூறம் ஒய் பதிவோட ஆரம்பத்துல மனைவியும் மகளும் தூங்குவதை பாக்காமல் சென்றதில்லைனு சொல்ற......🤔🤔🤔🤔எக்ஸ் மனைவிதான......
கேரமல் கேக்னு ஒரு அழகான காட்சியை கொடுத்துட்டுஉஉஉஉ...
இந்த பூரனியை களத்தில இறக்கி விட்டுடியே டாலீங்.....
அவ வேற ஓவரா ஆட்டம் போடுறா.....
இதுல மித்ரன் வேற அணைக்குறானே........
ஆயிரம் தான் இருந்தாலும் மதி ரொம்ப ரொம்ப பாவம்....
அந்த சூழ்நிலையில எவ்ளோ கஷ்டமா இருக்கும்......
சர்ப்ரைஸ் கொடுக்க வந்த மூஞ்சிய பாரேன்😏😏😏😏😏😏
வெய்டிங் அடுத்த பதிவுக்கு....😍
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ohh..antha black sheep neethaana....
Mithran aiyum mathiya yum pirichathu.
Poori ya athukku use pannikittathu....
Mithu ku antha disease vara vachathu....
Mithran veetla ya mathiya thanga vachu kuzhappam panrathu....
Ippadi pala nallatha senja punniya aathma nee thaana


Achacho... Ippadi corner pannuvanga.... Nan illa ya... Ithula ethukume Nan sambantham illai... 😭😭😭😭😭Ellam avanga avangale apnnikitanga🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 
Top