All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு. உடனே அடுத்த பதிவை எதிர்பார்க்கும் மனது. இதில் வரும் அனைவரும் விதியால் வஞ்சிக்கப்பட்டவர்களே.


Thanks ma... Kandipa vithi than karanam
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sree😍😍
Birthday celebration sema😍😍
Nila hasini mathiya mithukku muththam kudukka sonnathum Mithu mathikku kuduthathum sema 😍😍😍
Appadiye tomorrow extra udum venum sree
Shalu marry ammu evunga kuda mokka podaama ud eluthu sree🤣🤣🤣🤣🤣🤣🤣


Thanks dear ❤️❤️❤️

Shalu.. ammu... Marry partheengala indha prems enna solluranga nu...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ டாலிங்ங்......
பீல் குட் யூடி........😘😘😘
நிலாவின் தயவுல முத்தா சீன் பாத்தாச்சுஉஉஉஉ....😍😍
குடும்பமா பாக்கும் போது நிறைவா இருக்கு......
மதிக்கா எவ்ளோ யோசிக்குறான்ல மித்ரன்.....க்ரேட்...
அடுத்து என்னது கதறடிப்பாள...
என்ன டாலிங்ங் இப்படி சொல்ற....😾
மதியின் இளமை காலம் ரொம்ப கஷ்டம்மா இருந்திருக்கும் போலியே...
வசந்தமா மதி வாழ்க்கைல வந்த மித்ரன்அ சூறாவளி ஆக்கி இரண்டு பேரோட வாழக்கையையும் புரட்டி போட வைச்சிட்டியே ஶ்ரீ...
இதுல பூரி வேற வருவானு சொல்ற....
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு😍😍
 
Top