All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Shalini M

Bronze Winner
Hi sree awesome epi.....
மிகவும் உணர்வு பூர்வமான பதிவு...ஆமாம்...அந்த வியாதி கொடுமை என்றால் அதற்கான சிகிச்சை அதைவிட கொடுமை...பெரியவர்களுக்கே அப்படி என்றால் இளங்குருத்து பாவம் நிலா...அதை விட மித்ரன் ரொம்ப பாவம்.😢😢😢😢
ஆஹா மதிக்கு பிறந்தநாளா சூப்பர்..அடேய் மித்து பார்டா அவளுக்கு பிறந்த நாள் கூட ஞாபகத்துல இல்ல...திருமண நாள் மறந்திட்டானு கடுப்பான😗😗😗😗
Fb super👌👌..birthday celebration kalakkal....enakku oru doubt sree..🤔🤔🤔
Padaku pinnadi cake eppadi eppo maraichi vachaan😂😂😂😂😂😂😂
Innaathu mathi ma enakkay enakku onnu pannu nu sollittu shut up pannah...🙄🙄🙄🙄adeiiiiiiiii
Romance kku vaikka vendiya dialogue ellam thitturathukku vai....moonji paaru uuuu😎😎😎😎😎😎
Ha ha ha.....
Super super sree.....
எதையும் மிகைபடுத்தாமல் வீணான வர்ணிப்புகளோ தேவையற்ற காட்சியமைப்புகளோ இல்லாமல் அதற்காக கொடுக்க வேண்டிய விஷயத்தில் குறைவில்லாமல் நிறைவாய் கொடுத்த பதிவிற்கு நன்றி டியர்...😘😘😘😘😘😘
Cake avan marachchu vekkala thala........... படகுகாரன் marachu vechatha mithran abese pannittan😝😝😝😝
 

Shalini M

Bronze Winner
Heyyyyyyyy neyyyyyy adanga mattiyaaaa😤😤😤😤😤😤😤
Pona pothu Chinna ponnu nu paarthaaaaaa ippadi veruppethikkittu irukkaaaaa...😷😷😷😷😷ozhunga oodidu....,


Odavum maten oliyavum maten... Ingave than suthikitu erupen.... Ama nan en adanganum... Illa ketkuran nan en adanganum.... Vena unga white moonai adanga sollunga😍🤣🤣🤣🤣🤣🤣
[/QUOTE]
Sree nenga thana சொல்லிட்டு இருந்திங்க.....nenga pada ammu Ada ....அப்டின்னு .....
 
Top