Sreenitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sree awesome epi.....
மிகவும் உணர்வு பூர்வமான பதிவு...ஆமாம்...அந்த வியாதி கொடுமை என்றால் அதற்கான சிகிச்சை அதைவிட கொடுமை...பெரியவர்களுக்கே அப்படி என்றால் இளங்குருத்து பாவம் நிலா...அதை விட மித்ரன் ரொம்ப பாவம்.
ஆஹா மதிக்கு பிறந்தநாளா சூப்பர்..அடேய் மித்து பார்டா அவளுக்கு பிறந்த நாள் கூட ஞாபகத்துல இல்ல...திருமண நாள் மறந்திட்டானு கடுப்பான
Fb super..birthday celebration kalakkal....enakku oru doubt sree..
Padaku pinnadi cake eppadi eppo maraichi vachaan
Innaathu mathi ma enakkay enakku onnu pannu nu sollittu shut up pannah...adeiiiiiiiii
Romance kku vaikka vendiya dialogue ellam thitturathukku vai....moonji paaru uuuu
Ha ha ha.....
Super super sree.....
எதையும் மிகைபடுத்தாமல் வீணான வர்ணிப்புகளோ தேவையற்ற காட்சியமைப்புகளோ இல்லாமல் அதற்காக கொடுக்க வேண்டிய விஷயத்தில் குறைவில்லாமல் நிறைவாய் கொடுத்த பதிவிற்கு நன்றி டியர்...
Thanku thanku marry dear
Chithiyara unga arivil nan mei silirthu pogiren... Andha rathirila padagula kadalauku ulla kootitu poravanuku yarkitavathu solli athuku munnadiye cake ulla vaika sollurathu kastama.... Kadavule.... Nan innum ithumari ethana kelviku chithi ku vilakam kudukanumo
Will u pls shut up.... Sema dialog la.. enga vatcha enna... Nalla erunthuchu la... Athu than. Mithran... Appadi than pesuvan