marry
Bronze Winner
என் மொத்தமே நீ தான்......Appo naanu
இதுக்கு மேல எவளாவது கேட்டீங்க அவ்ளோதான்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என் மொத்தமே நீ தான்......Appo naanu
ஆமா நீங்கெல்லாம் கடப்பாரைய முழுங்கிட்டு தண்ணி குடிக்கிறவங்க...Ha ha.. nanga ellam ethukum kalanga matom
என் மொத்தமே நீ தான்......
இதுக்கு மேல எவளாவது கேட்டீங்க அவ்ளோதான்
ஆமா நீங்கெல்லாம் கடப்பாரைய முழுங்கிட்டு தண்ணி குடிக்கிறவங்க...
ஶ்ரீ...........
எவ்ளோ அழகா தெளிவா குழந்தையோட மனசு நோகாமா இருக்கனும்னு மித்ரன் பிளான் பன்னீயிருக்கான்......க்ரேட்...
நிலா குட்டி எங்கையோ போய்ட்டாஆஆஆஆஆ......
எவ்ளோ பாசம் நிலா குட்டிக்கு ஹாசினி மேல....சீக்கீரமே இவங்க நாலுபேரும் குடும்பமா இருக்குறத பாக்கனும்னு ஆசையா இருக்கு......
ஏன் பூர்ணி கால் அட்டணட் பன்னல....
கால் வந்தது மித்ரனுக்கு கேக்காமையா இருக்கும்.....அட்டண்ட் பன்னா என்ன பன்னாலனா என்ன நீ அமைதியா இருக்க மாட்டியா....இப்போ வாங்கி கட்டிக்கிட்டியா..
எவ்ளோ அழகா புடவைய சரி செய்துவிடுரான்......இங்க தெரியுதே அவனோட பாசம்......கைகளில் அழுத்தம் கூடுக்கறதுனு எல்லாமே நல்லாஇருந்துச்சு ஶ்ரீ......
டுடே செம்ம எபிஸோட்.....
Hi street super da kutty....போன முறை நான் திட்டினத மித்ரன் கிட்ட போட்டு கொடுத்திட்ட போல புள்ள அடக்கி வாசிக்குது..
இவன் கோப பட வேணாம்னு நினைச்சாக்கூட இவ விட மாட்டா போலவே....
ஹேய் கட்டில்ல ஒன்னா படுக்குறான்....புடவைய சரி பண்ணி விடறான்....அப்போ கன்பர்மா பூரணிக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகல....
ஆனா பூரணி என்னோட காதல் வலி உனக்கு தான் தெரியும்னு சொல்றத பார்த்தா பாவம் அவளுக்கு ஏதோ லவ் ஃபெயிலியர் போலவே.....
ஆனா வந்து ஜிங்கு ஜிங்குனு ஆடப்போறா அது மட்டும் தெரியுது....அவன மதி லவ் பண்ணும்போதே அவள நம்பல...இப்போ ஏமாத்திட்டு போயிருக்கா சும்மா விடுவாலா அவ...பார்க்கலாம் எழுத்தாளர் மேடம் என்ன பண்ணப்போறாங்கன்னு......
Super Super Super maa.... Nice episode.... பூரணி oda call edukkavela avana call எடுக்க solli வாங்கி kattikitathu thaan michcham.......அவன் ஒரு பார்வை ke avvallavu payapuraava avanodaya அருகாமை kum aravanaippukum pasathukum egurave ஏன் vittutu போனா nu தான் puriyala.... கோவில் la nila yum அவனும் mottai adichikiraanga la mithra vuku hospital veche அடிச்சி இருக்கான்.... நம்பிக்கை தானே அதே maari positive vibration kadaikum..... அவன் சொல் படி எல்லாம் pannitu vanthutaanga..... இறந்த காலம் கண்டிப்பா maaththa முடியாது nigazh காலம் kuzhanthai ah Kantipa doctor ah ஒரு அப்பா va Kantipa mithra va kaapaathiduvaan நம்புற.... Ethir kaalam????? அவன் அப்பா அம்மா vuku theriyamal தான் கல்யாணம் panni இருக்கான் மதி ah..... பூரணி தான் ava thotthu போன காதல் kaaga அழுகை....chinna வயசுல irunthe friends ah ரெண்டு பேரும் avala ஆறுதல் பண்ணாலும் மதி yayum vidala.... அவல yaara kaagavum விட்டு கொடுக்க maatenu sollitaan.... Super Super Super maa... Eagerly waiting for next episode