All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீ இந்த மித்ரன் ku என்ன வந்துச்சு.... மதி ah pottu திட்டுறான்...... Ivan mattum mathi ah பத்தி எல்லா details ah gather pannuvan....... DNA test kuda அவளுக்கே தெரியாம டெஸ்ட் பண்ணான்.......இவ அவஙa amma pathi thane ketta.....athuku avlo திட்டனு ma.....😠😠😠😠

கிஸ் ஜஸ்ட் மிஸ் அயேருசே ஸ்ரீ....... மதி கன்ன திறக்கமா இருந்திருந்தா கிஸ் கெடைசுருக்கும்................. மித்ரன் நிலா ku kiss panna place kiss pannathila rendu perum happy....😍😍😍😍😍

நிலா பூரி ஓட பொண்ணு தானா...... நா apavum நெனச்சேன்.....ipdi இருக்க சான்ஸ் இருக்கு nu......antha poori enga Iruka Sree.....🤔🤔
Waiting for next epi.................................
 
Top