All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

marry

Bronze Winner
Thank u thank u mary😍😍😍😍

Marry.. athu enna Street thanks... Ithuvara Nan kelvi pattathey illaye🤣🤣🤣🤣

Ava kaiyala sapidanum nu oru asai... Kettan.. thappa🤣🤣🤣🤣 romba pesuna andha agreement la athaium eluthiduvom🤣🤣🤣


Andha 2nd saree nilavoda mummy ku Nan unmaiya sonna othupeengla.. mateenga thane... Apapram ethuku kelvi😓😓😓😓
Athu vanthu sree, naan eppo un pera type pannalum Enn phone en pecha ketkavay maatuthu street nu maariduthu..,.
Enna pannalam neeyae sollu😀😀😀
 

Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவுகள். குழந்தைகள் இருவரின் வயதிற்கு மீறிய புரிதலை மிக அழகா காமிச்சிருக்கீங்க. இவள் அவன் நினைவாக மகளை மித்து என்று அழைப்பதும் அவன் மகளை நிலா என அழைப்பதும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அன்பையே குறிக்கிறது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவை குழந்தைகள் சரி செய்வார்கள் என நம்புவோம்.
 
Top