All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Geethaanand

Well-known member
Very nice. ரெம்ப சோகமா இருக்கு. மித்ரனுக்கு வேற கல்யாணம் ஆகிருச்சா? மதி பாவம்.
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஇஇஇஇஇஇஇஇஇ........
செம்ம எபிஸோட்.....ஹாஸ்டல் கீழ வந்த நிக்குற சீன் செம்ம .....மித்து சூப்பரு.....எவ்ளோ அழகா மலர்ந்திருக்குது காதல்😻 மூடின புத்தகம் மித்ரன்கிட்ட மட்டும் ஓபன் ஆகிருச்சு😹😹😹😹....பூரணி இப்புடி எல்லாமா பேசுவா......😤😤😤😤இதுல பூரினு செல்ல பேரு வேற.....அவதான் மதி வெளிய வரக்கு காரணமா.....கொஞ்சே டவூட்தான்...அப்புடி இல்லனா வேற யாரா இருக்கும்🤔🤔🤔🤔.....எல்லாம் உனக்காக ...எல்லாம் உனக்காக....செம்ம பீல்......ஹாசினி அறிவான பொன்னு ....சோ ஸ்வீட்
வெய்டிங்ங் பார் நெக்ஸ்ட் யூடி😻😻😻😻😻😻😻மதியோட நம்பிக்கையின்மை தான் காரணம்னு சொல்ற அவங்க பிரிவுக்கு.....எதுல அவ நம்பல.....வெய்டிங்ங் ஶ்ரீ....குட் பீல் எபிஸோட்😻😻


Thank u so much ammuuuuu....

Hostel keela bandhu nikkita scene ah pidichu eruku unaku.... Sema po.... Yanaku ennavo doubt ah eruke ammuuuu🤣🤣🤣🤣🤣

Hashini sema bright than but mathi unmaiya solla matale.... 😬😬😬😬
 
Top