All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷா சங்கரியின் "வான்முகிலின் வண்ணம் நீயடி" - கருத்துத் திரி

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema super story alaga kondu poi irukkenga story padikka arambikkum pothu enakku pora irunthathu onnum puriyala apram vittuten konjanal kalichu marupadiyum ippathan padikka arambichen yen miss panninen avlo feelinga irukku sis ippa ennadana next ud eppo poduveengannu kolambi poi irukken pls seekiram podungapa
Thank you so much sister. Romba happy ah iruku inaiku day va unga review la irunthu start paniruken ...Phone mrng kai la eaduthathum unga review tha pathen thanks sis..Intha epi la konjam topic pathi padika vendi irunthathu adan late sorry sister thanks for your support
 

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி மார்பக புற்றுநோய் பற்றி கூறிய விதம் அருமை தீரன் அவனுடைய கண்மனியே கண்டுபிடிப்பான் சூப்பர் தோழி
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி மார்பக புற்றுநோய் பற்றி கூறிய விதம் அருமை தீரன் அவனுடைய கண்மனியே கண்டுபிடிப்பான் சூப்பர் தோழி
Thanks a lot sister 😍
 

Rajee sethuram

Well-known member
அருமையான பதிவு சிஸ்.... மார்பக புற்றுநோய் பற்றிய செய்திகள் சொல்லிய விதம் அருமை... இந்த மாதிரியான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மிக மிக அவசியம்... இந்த விழிப்புணர்வை உங்கள் கதையில் கொடுத்ததுக்கு பாராட்டுக்கள் சகோ....
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சிஸ்.... மார்பக புற்றுநோய் பற்றிய செய்திகள் சொல்லிய விதம் அருமை... இந்த மாதிரியான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மிக மிக அவசியம்... இந்த விழிப்புணர்வை உங்கள் கதையில் கொடுத்ததுக்கு பாராட்டுக்கள் சகோ....
Thanks sister😍
 
Top