All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷா சங்கரியின் "வான்முகிலின் வண்ணம் நீயடி" - கருத்துத் திரி

தீரனின் அதிரடி கல்யாணம் சூப்பர் சகோ துரோகம் செய்து விட்டு தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று காட்டிய வழி அருமை சகோ😍😍😍😍😘😘😘😘
 

Kaniramesh

Well-known member
Hi baby super... dheera darling ena punch super sathvik unaku nalla venum... apo ipa dheera n ammu pirinji iruka ivan than reasona ... mrge agura mathiri ipathan scene varuthu apo last ud la rendu perum kalyana kolathula irunthathu ithu fb ya.. ammu mams nu kopdurathu super😍😍😘... dheeran oda kanmani kooda azhagu😍😍☺
 

baminikan

New member
அய்யய்யோ அக்கோய் இங்க சகி எங்க வந்தா???
சகி...சிற்ப சகி பா....அந்த பொண்ணு கல்லூரியில் சேர்ந்தது என்று சொல்லி அப்படியே நிற்கிறது...அந்த பிள்ளை நந்தன பார்த்துட்டா...அடுத்து என்ன என அறிய ஆவலாக உள்ளது பா....சரிசரி...அம்மு சங்கதி தெரிந்து கொண்ட பிறகு அதுபற்றி பேசலாம்.....👍👍👍👍
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரனின் அதிரடி கல்யாணம் சூப்பர் சகோ துரோகம் செய்து விட்டு தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று காட்டிய வழி அருமை சகோ😍😍😍😍😘😘😘😘
Thanks kavi sis...Kandipa senja thapuku anubaviche aganum 😊
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi baby super... dheera darling ena punch super sathvik unaku nalla venum... apo ipa dheera n ammu pirinji iruka ivan than reasona ... mrge agura mathiri ipathan scene varuthu apo last ud la rendu perum kalyana kolathula irunthathu ithu fb ya.. ammu mams nu kopdurathu super😍😍😘... dheeran oda kanmani kooda azhagu😍😍☺
Thanks you so much kani....Adhutha eppo la mrg mudium baby....Ine ean prinja nu paka porom 😍😍
 
Top