உங்க storya படிக்கவே பயமா இருக்கு , எப்போ எந்த timela story thread close பண்ணிட்டு காணாம போயிடுவீங்க இல்ல புதுசா அடுத்த கதைக்கு வருவீங்கன்னு , கொஞ்சம் நிதானமா யோசிச்சு ஒரே timela ரெண்டு கதை கொடுக்க முடியுமான்னு பாருங்க , எதுக்குன்னா நீங்க வேற படிச்சுட்டு இருக்கேன் சொல்றிங்க, health வேற இப்ப தான் சரிபட்டு வருது, அதுக்கு நடுவுல புது கதை எழுத முடியுமான்னு பாருங்க , டேக் கேர்