Hi sam.... hw r u ?? Ani villan story super ah poitu irunthuchu sam.. sudden ah karthi flash back ah introduce panninga... athu lite ah boring ah irunthuchu.. i m sry.. ungala hurt pannanum nu solala... ithu en0da personal opinion... athuna last ud read pannala konjam ud pona apram padikalam nu irunthen... but inaiku open panna 14.2 varuthu... so neenga story ah change pannitinga athanae....its nice... as a writer ah ungaluku nu freedom irukum... but engaluku story puriyala...atha sonnathum accept panni change pannathuku romba thanks sam...??
ஹாய் சிஸ்...
i am super..... you???
ரொம்ப நன்றி சிஸ்...
உங்களின் பெரிய கருத்திற்கு...
படித்ததும் மனதிற்கு மகிழ்வாய் இருந்தது....
நீங்க எந்தளவுக்கு கதையை ஆர்வத்தோட படிச்சீங்கன்னு புரிஞ்சது...
உங்க எல்லாருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு எழுத வேண்டும் என்றும் தோன்றியது.
அதனால் தான் கதையை மாற்றி எழுதினேன்...
அதையும் விட முதலில் நான் எழுத நினைத்ததே அப்படித்தான்... இடையில் சிறு தடுமாற்றம்....
இப்போ எழுதினது உங்களுக்கு பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம்...
தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...