All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கருத்துத் திரி

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பவும் story start pannithathu Super... இந்த vaattiyavathu விடாமல் போடுங்க episodes... Story ah semmw ah kondu poringa so ungala முடியற appo எல்லாம் update கொடுங்க pa.. Super Super Super pa.. Semma semma lovely episode... Rendu perum ah avangaloda காதல் ah realize pannitaanga... இனிமேல் என்ன... Eagerly waiting for next episode
thanks ma.. paathila vidakkoodathunnu mudivduththu ezhuthuren... nambi padinga...
 

Puneet

Bronze Winner
ஷௌரியனை பாக்க எவ்ளோ நாள் காத்திருக்க வச்சுட்டீங்க😔😔
நீங்க திரும்ப வந்ததுல மீ செம்ம ஹேப்பி☺☺

ஏற்கனவே நிறையநாள் காத்திருந்தாச்சு சோ இனி தாமதிக்காம பதிவுகளை கொடுங்களேன்😍😍
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷௌரியனை பாக்க எவ்ளோ நாள் காத்திருக்க வச்சுட்டீங்க😔😔
நீங்க திரும்ப வந்ததுல மீ செம்ம ஹேப்பி☺☺

ஏற்கனவே நிறையநாள் காத்திருந்தாச்சு சோ இனி தாமதிக்காம பதிவுகளை கொடுங்களேன்😍😍
கண்டிப்பா காக்க வைக்காம தர முயற்சி செய்றேன்மா... thanks ma
 
Top