All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின், “ நின் காதல் காணக் காத்திருக்கிறேன்" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb mam kudumbhathil irukkum ovvoru characters yum azhagaha solli irukkireerkal yean Vidhya vai Yuvan veettil yaarumkum pidikkavillai uds vegu arumai super mam viji

மிக்க நன்றி விஜி மா 😊😊
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் உங்களை மறுபடியும் காண்பதில் மகிழ்ச்சி சகோ... ஆரம்பமே அழுத்தமான கதையா இருக்கு... உறவுகளை கையாள்வது என்பதே ஒரு அழுத்தம் தான்....
அதிலும் நீங்கள் கடைசில சொல்லிருக்கீங்களே அது 100க்கு 100 உண்மை.... உறவுகள் சுகம் கையாள தெரிந்தவர்களுக்கு, சுமை கையாள தெரிந்தவர்களுக்கு என்ற வரிகளிலேயே அனைத்தையும் சொல்லிட்டீங்க....

மிக்க நன்றி sis...உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி 😊🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே பார்ட் 2 எப்போத?
2-3 மாதங்களில் துவங்கி விடுகிறேன் sis 😊
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் avala appadi ஒதிக்கி veikiraanga ava என்ன செஞ்ச.... Yuvan ah சி‌ன்ன வயசுல irunthe அவன் அப்பா vuku பிடிக்காது போல.....ஆனா vidhya வீடு la avala அவ்வளவு பாசமா paathukitu இருந்து இருகாங்க சாப்பிட solla kuda ஆளு இல்ல..... Super Super maa
Miss you chitra ma 😕
 

vijirsn1965

Bronze Winner
Superb mam Vidhya keattathil entha thavarum illai athe pola Yuvam thaanaka thaan madikattum porulai vaithu irunthirukkiraan Parvathy sonna vidham oru mathiri aakivittathu periyavarkal paarthu arranged marriage thaane nadanthathu pinbu yean veetuku sellaamal room eduththu thangukiraarkal Vidhya vai varavearkavum illai unavu unna azhaikavum illai avalai yaarum kandu kollave illai enna prachchanai uds supera irunthathu arumai mam viji
 

Indhumathy

Well-known member
Very interesting story 😍😍❤️❤️
Yuvan pola than niraiya per uravugalai kaiyala theriyama vazhgaiya sikkal akkikiranga.. namma pondatti thane apparam a samthana paduthikalamnu ninaikiranga.. eagerly waiting for next ud 🤩
 
Top