All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே சஸ்பென்ஸோட ஆரம்பிச்சிருக்கீங்க ஸ்ரீமா ❤️❤️ வாழ்த்துகள்... சூப்பர்
 

Indhumathy

Well-known member
Wow... Interesting start... 🤩

ராணியம்மா சத்யா மேல காட்டுற பாசம் பொய்யோ... 🤔 பிசினஸ்ல பையனுக்கு விட்டு கொடுக்கணும்... அடுத்த ராஜா அவர் பையன் ஜெய் தான்... ஆனால் சத்யா அவர் பையனாம்... 😏😏😏😏

ஜெய் ஆதியை கல்யாணம் பண்ண நினைக்குறது சத்யாவை பழி வாங்கத் தானோ... 🤨🤨🤨🤨

ஆதி செம மாஸ்... 😍 சத்யாவை அவளுக்கு நினைவில்லயோ.... 🙄
ஒரே சஸ்பென்ஸ்ஸா இருக்கு...
 
Top