All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஷாராதேவியாகிய நான்!!!’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode...... அவன் மூடின டாஸ்மாக் ah ஓபன் panna வெச்சா இப்போ அவளே அதை மூட solli utharavum podra ivala purinjikave mudiyala...... சச்சின் ah வெறுப்பு eththi paakurathu avaluku avvallavu santhoshama இருக்கு போல.... Shara தானே avana avvallavu வெக்கமா paathathu appram ஏன் அவன் love 😍 sollum பொது எப்படி பேசினா ava அம்மா ava தாத்தா vaala thaan இறந்து போய் இருக்காங்க..... Pirajan இப்படி yum avala கல்யானம் pannidanum nu ninaikiraan.... Enna aaga pooguthoo.... சச்சின் ah பேசினா kovam varuthe... Super Super mam...
 

Chitra Balaji

Bronze Winner
Shara manasula yum pirajan irunthu இருக்கான்...... Ava அப்பா romba mosamaabavan போல...... சச்சின் அப்பா vukum அம்மா vukum avvallavu santhosham ava அப்பா ve அவளே konnathu ku...... Shara romba துன்பம் annuppa vechi இருக்கா nu நினைகிறேன் ava அம்மா athuku mela annuppa vechi இருக்கனும்....... சச்சின் arrest பண்ணினா ஆளு வெளிய vanthutaan...... Super Super mam...... Semma semma episode
 

Chitra Balaji

Bronze Winner
அந்த rishi maari ஆளுங்க எல்லாம் அணு அணுவா சித்திரவதை panni கொள்ள num.....ennaku oru vishayam puriyala iva padichava thaane ethuku இவங்க panra கொடுமை எல்லன் thaangikitu இருக்கா..... தாலி kattitaa enna vennaalum panalaama....... மாமியார் athuku mela irukku..... At least shara kitayaavathu solli ethaavathu panna sollalaam la..... பெத்த புள்ளை ah konnu இருக்கான் அந்த கிழவன் paavi..... சச்சின் தான் maatikitu muzhikiraan ava kita.... Super Super mam... Semma episode
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode..... Super ஷாரா pirajan கட்சி la irunthu இவங்க கட்சி ku ஆளுங்களை maathitaa...... Aanalum pirajan avala vidratha இல்ல avala கல்யாணம் pannikanum nu ninaikiraan...... அவளும் avana love 😍 பண்றா தான் போல but எதோ ஒன்னு Avala thadukuthu..... Ava வாழ்க்கை full and full அரசியல் ke இருக்கனும் nu நினைக்கிற...... தனிஷா va ஷாரா nu நினைச்சி thittutaan சச்சின்..... இந்த rishi romba mosamaanavana இருக்கான்...... Super Super mam
 
Top