All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நல்லா இருக்கீங்களா? அருமையான ஆரம்பம்... அவனுக்காக ஒவ்வொருவரும் நான் நீ என்று அடித்து கொண்டால் இவன் cycle gap என்பது போல் படம் ஓட்டி கொண்டுள்ளான்.. ஆரம்பமே அசத்தல் ஸ்ரீ மேம்... இக்கதையும் காவியமாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றி..
 

vijirsn1965

Bronze Winner
Ayyo kadavule enna maathiriyaana ennam ithu thirumanathuku varum varankalai ellaam kalaithu vidukiraan permanent adimai enkiraan vealaikariyai love seiveana enkiraan evanai purinthu kollave mudiyavillaiye appadi enna kolaiveri Udhayareka meedhu vegu interesting ud mam arumai viji
 

Vaishanika

Bronze Winner
அருமையான ஆரம்பம் 😍 😍 😍 😍.
அடேங்கப்பா நல்ல குடும்பம். யாரு இடத்தை புடிக்கலாம் போட்டியே நடக்குது‌.
வூடு பூராவும் கேமரா 😱😱😱😱😱.
இவனோட மிரட்டல் தாங்கமுடியலை.
அடப்பாவி பாக்க வர்ற எல்லா
மாப்பிள்ளைகளையும் கலச்சு வுடறியே.
அப்படியென்ன கோவம் ரேகா மேல.🙄🙄🙄🙄🙄🙄.
மீனுபாட்டி உன்ற கேப்மாரி வேலைய கண்டுபுடிச்சிருவாங்க பீ கேர் ஃபுல்.
 
Top