All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

Thani

Well-known member
அரசு தன்னுடைய மூளையை அக்காவின் கணவன்களிடம் அடகுவைத்து இருந்து இருக்கான் ...😡
ஒரு சின்ன யோசனை கூட இல்ல இவனுக்கு அண்ணனின் மனைவியை தான் காதலித்து உள்ளேன் என்று 😡
காதல் வாழவைக்கும் என்பாங்க ஆனால் அரசுவின் காதல் அழிவுகளை தான் கொடுத்தது ,இவனை கர்மா சும்மா விடுமா ??
திலோ இப்போ எடுத்து இருக்கும் முடிவு சரியா ..?
அவள் அரசுவை குறிவைத்து விட்டாள் ...ஆனால் அவளவனுக்கு தெரியும் போது ..??
லக்ஷ்மணன் தாத்தா செய்தது நம்பிக்கை துரோகம் அண்ணன் பசங்களுக்கு என்ன ஞாயம் செய்தார் ..?
கர்மா இஸ் பூமராங்... என்று இவருக்கு யாரு சொல்வாரோ ....இல்ல அனுபவிக்கும் போது தான் தெரியுமோ..
சூப்பர் 😀
 

vijirsn1965

Bronze Winner
Manathe padhari pooi vittathu Sarath ku pazhaiya ninavu vanthu vittathu ennavellam panni irukkiraan enpathai paarkum pothu thaangave mudiyavillai intha unmai therintha pothu Thiruku eppadi nenjam padhari irukkum ithil intha unmai Thilovuku theriyaamal veru paarthu kolla veandum eppadi patta oru mana kashtathai anubavithu iruppaan Thiru, kodumaiyada Samy Thiru appothe Arasuvai vetti kontru irukka veandum evai anaithukum moola Karanam Laxmanapandiyanum , avarin marumagankalum evvalavu oru keavalamaana kudumbam Laxmanapandiyanudaiyathu magan magalkal marumagankal oruvarume sariyillai ellavartrirkum thunai poona Laxpananai ennaventru solla intha arakkar koottam avar annan Ramapandiyanin ottu moththa kudumbaththai allava azhithu vittaarkal adhuvum unmai therinthu Thilo seithathu kandu appadiye manadhu aadi pooi vittathu aval thanakku thaane koduththu konda dhandanai mikavum kodooram mam Laxmana pandiyanuku oru dhandanaiyum kidaiyaatha avarukkum kodumaiyaana dhandanai kidaika veandum ellaam therinthum naadagamaadi irukkiraar avarukum dhandanai kidaithaal thaan manathu aarum Thiru vin maru pirappaana Mithran kandippa Thirunavukarasu ku uriya dhandanaiyai koduppaan pona janmathil karuppannasamy edam irunthu thappiththu vittaan Arasu intha janmathil Sarath ku Maran kaiyal avan kurtraththukaana dhandanaiyai peruvaan avarkalin maru pirappu Asaru vin uyirai edukkathaan story superb brimiththu pooi vittean arpudham mam arumai arumai viji
 

Vaishanika

Bronze Winner
குற்றம் செஞ்சவனைவிட துணை போனவனுக்கும் மறைச்சவனுக்கும் தண்டனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்கும். சரத் தன்கையாலையே தன்னை தண்டிச்சுக்கிட்டான். இந்த கொடூரத்தை லச்சுமண பாண்டியனை நேரில் பாக்கவச்சு அனுபவிக்கவச்சது விதியின் செயல் கர்மா. மாறன் திலோ இரண்டு பேரும் கடைசியில் சரத்துக்கு மன்னிப்பு குடுக்கற நல்லமனசோட இருக்காங்க.. அருமையான கதை. நியாயதர்மமான முடிவு.
 
Top