All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
Ud supera irukku mamRam ku Aswaththamanai suththama pidikkavillai avarkalukul enna prachchani theriyavullai ithil naduvil Amar enna seithaan etho paavam seithathaaga solkiraan Ram Aswaththaaman Aravinthan thozhilai mudakka ninaikiraan aanaal avarkaluiku panam koduththu athai thaduththu vidukiraan athu Ramiku pidikkavillai aanaal Ram thavaru seivathai thaan thaduththu vittathaha ninaikiraan Amar oru nalla aathmaavuiku paavam panni vittaan entral enna aachchu niraiya suspense Ram avvalavu manavethanaiyil irukkiraan super superb mam ud vegu arumai viji

மிக்க நன்றி விஜி மா :)
சஸ்பென்ஸ் எல்லாம் ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
 
Chitra Balaji

Bronze Winner
Welcome back mam..... Super Super maa mam... Semma semma episode..... அமர் ராம் kaaga thaan பண்றான் ஆனா avanuku athu அந்த அளவுக்கு paathichi இருக்கு..... அமர் ku athu puriyala....
 
ஶ்ரீகலா

Administrator
Welcome back mam..... Super Super maa mam... Semma semma episode..... அமர் ராம் kaaga thaan பண்றான் ஆனா avanuku athu அந்த அளவுக்கு paathichi இருக்கு..... அமர் ku athu puriyala....
மிக்க நன்றி சித்ரா :)
எஸ், அமருக்கு லேட்டா தான் புரியும்.
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!

இனிய தோழி,

ஆத்ம ராகத்தில்
ஆத்மாவும் அலைமோத
அன்பின் தாகத்தில்
ஆன்மாவின் நிலை என்ன?

காதலை மீறிய அன்பில்
கலங்கும் ஒரு மனது!
அன்பை மீறிய காதலில்
துலங்கும் ஒரு மனது!
வாழ்க்கையின் வேள்வியில்
இணையும் இரு மனது
பண்பின் பாசத்தில்
பாங்காய் பொருந்தாதோ!

கோபத்தின் வேகத்தில்...
ராம பாணம்
இலக்கை எட்ட...
அன்பின் வேகத்தில்...
அமர சுபாவம்
இயல்பாய் முட்ட...
ஆழ்மனம் பேசா
அந்தரங்க வாழ்வில்
ராமனின் தேடல்
அன்பின் வலியென்றால்...
அமரனின் தேடலும்
அன்பின் வழிதானோ!

அன்று...
அன்பின் வலியில்
அன்பின் வழி தேட
ராமனாய் பிறந்தவன்
அவதார சாபம் ஏற்றான்...!

இன்று...
அன்பின் மொழியில்
அன்பின் பழி தீர
ராமனாய் வந்தவன்
அவதார சாபம் ஏற்பானா...?
இல்லை...
அன்பின் தெளிவில்
அன்பின் சுழியில்
ஆத்ம ராகத்தில்
ஆசுவாசம் கொள்வானா?

ஆழ்மனத் தேடலில்
ஆணவன் யாகம்...
அகத்தை மறைக்குமோ

ஆத்மாவின் ராகம்!

ஆழ்மனக் கூடலில்
பெண்ணவள் யாகம்
அகத்தை நிறைக்குமோ
ஆத்மாவின் ராகம்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மறுபடியும் தாங்கள் களத்தில் இறங்கி எங்கள் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு கலக்க போகும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

நிறைய புதிர்களுடன் அடுத்தது என்னவாகுமோ என எதிர்பார்க்க வைத்த பதிவு..

ரன்வீர் மிக மிக கண்ணியமானவன்.. தன் காதலிக்கு இன்னொருவருடன் திருமணம் என்றவுடன் முதலில் மனம் வருந்தி தன்னை வருத்தி கொண்டாலும் அவள் நலனை முன்னிட்டு விரைவில் மனம் தெளிந்து மீண்டு கொண்டான்... அற்புதமானவன்...

ஷப்னம் எங்களை பிரம்மிக்க வைத்தவள்... எவ்வளவு அழகான அவனை அவனுடைய வருத்தத்திலிருந்து மீட்டு கொண்டிருக்கிறாள்... அதுவும் தனக்காக உணவை வாங்குவது போல் வாங்கி அவனின் வயிற்றை நிறைத்து அவள் நிறைந்து போனாளே... அற்புதமானவள்...

அஸ்வத்தாமனை ஒன்றுமில்லாமல் செய்து துடிக்க வைக்க நினைக்கிறான்.. ஆனால் அமரோ அவன் நல்லவனாகவே இருக்க அமர் அரவிந்த சகோதர்களுக்கு உதவ ராம் அமரை ஒன்றும் சொல்ல முடியாமல் தனக்குள் வருந்தி துடித்து தன்னையே உருகுலைந்து கொண்டது போல் இவன் இருந்த நிலை காதலியாக இல்லாமல் அவன் தோழியாக அவனை கண்டு பதறி துடித்து விட்டாள்.. ஏன் வந்தாய் என்றவன் அவள் மடியாலேயே தஞ்சம் புகுந்து தன் துக்கத்தை கரைத்து கொண்டிருக்கிறான். அற்புதமான உன்னத காட்சி எங்கள் கண் முன் நிழற்படமாய்..

அமரும் அஸ்வத்தாமனும் என்ன துரோகம் செய்துவிட்டார்கள் இப்படி மனம் கலங்கி துடிக்கிறானே நம் ராம்.. அமர் தெரியாமல் செய்தது சில தெரிந்து செய்தது பலவா ஸ்ரீ மேம்?

அற்புதமான கவிதை வரிகள்.. நெஞ்சை அள்ளி விட்டது.. அவள் தாயாகி அவன் சேயாகிய தருணம் அபாரம்..

எப்படியோ அவளிடம் சரணடைந்தவன் மனம் தெளிந்தால் அவளை அரவணைப்பானா? இல்லை தத்தி என்று கேலி செய்து அப்புறப்படுத்துவானா?

அற்புதமான பதிவு எங்கள் கண் முன் உயிரோட்டமாய்... வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 
மிக்க நன்றி செல்வி :)
ரொம்ப அழகா கவிதையில் கதையை சொல்லிட்டீங்க… அருமை மா… ஆம், அவதார புருசர்களுக்கே உண்டான சாபமிது… சாபவிமோசனம் அடைவானா? என்று கதையில் பார்ப்போம்.
 
ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மறுபடியும் தாங்கள் களத்தில் இறங்கி எங்கள் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு கலக்க போகும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

நிறைய புதிர்களுடன் அடுத்தது என்னவாகுமோ என எதிர்பார்க்க வைத்த பதிவு..

ரன்வீர் மிக மிக கண்ணியமானவன்.. தன் காதலிக்கு இன்னொருவருடன் திருமணம் என்றவுடன் முதலில் மனம் வருந்தி தன்னை வருத்தி கொண்டாலும் அவள் நலனை முன்னிட்டு விரைவில் மனம் தெளிந்து மீண்டு கொண்டான்... அற்புதமானவன்...

ஷப்னம் எங்களை பிரம்மிக்க வைத்தவள்... எவ்வளவு அழகான அவனை அவனுடைய வருத்தத்திலிருந்து மீட்டு கொண்டிருக்கிறாள்... அதுவும் தனக்காக உணவை வாங்குவது போல் வாங்கி அவனின் வயிற்றை நிறைத்து அவள் நிறைந்து போனாளே... அற்புதமானவள்...

அஸ்வத்தாமனை ஒன்றுமில்லாமல் செய்து துடிக்க வைக்க நினைக்கிறான்.. ஆனால் அமரோ அவன் நல்லவனாகவே இருக்க அமர் அரவிந்த சகோதர்களுக்கு உதவ ராம் அமரை ஒன்றும் சொல்ல முடியாமல் தனக்குள் வருந்தி துடித்து தன்னையே உருகுலைந்து கொண்டது போல் இவன் இருந்த நிலை காதலியாக இல்லாமல் அவன் தோழியாக அவனை கண்டு பதறி துடித்து விட்டாள்.. ஏன் வந்தாய் என்றவன் அவள் மடியாலேயே தஞ்சம் புகுந்து தன் துக்கத்தை கரைத்து கொண்டிருக்கிறான். அற்புதமான உன்னத காட்சி எங்கள் கண் முன் நிழற்படமாய்..

அமரும் அஸ்வத்தாமனும் என்ன துரோகம் செய்துவிட்டார்கள் இப்படி மனம் கலங்கி துடிக்கிறானே நம் ராம்.. அமர் தெரியாமல் செய்தது சில தெரிந்து செய்தது பலவா ஸ்ரீ மேம்?

அற்புதமான கவிதை வரிகள்.. நெஞ்சை அள்ளி விட்டது.. அவள் தாயாகி அவன் சேயாகிய தருணம் அபாரம்..

எப்படியோ அவளிடம் சரணடைந்தவன் மனம் தெளிந்தால் அவளை அரவணைப்பானா? இல்லை தத்தி என்று கேலி செய்து அப்புறப்படுத்துவானா?

அற்புதமான பதிவு எங்கள் கண் முன் உயிரோட்டமாய்... வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
மிக்க நன்றி சாந்தி :)
எல்லா புதிர்களுக்குமான விடை வந்து கொண்டே இருக்கிறது. ராமின் குணம் தெரிந்தது தானே… அடுத்த அப்டேட்டில் பார்க்கலாம் ☺️
 
Top