All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதியலின் வே(சோ)தனைகள் கருத்து திரி

navee

Active member
நல்ல பதிவு :love::love: ஆரம்பமே சண்டையில் அமர்களப் படுகிறது(y)(y) கூடிய விரைவில் நாமும் planet ல் பயணிக்க போகின்றோமா சகோதரி :unsure::unsure: நினைத்தாலே சந்தோஷ படுகிறது:D:D வார்த்தை பிரயோகம் அருமை(y)(y) ஒரு சிறிய கோரிக்கை எழுத்து பிரயோகம் பல இடங்களில் தவறாக உள்ளது ள்---ல், ற--ர. ன-ண, று--ரு வருகின்றது இதனை கொஞ்சம் தவிர்க்கவும் தமிழில் எழுத்து பிரயோகம் சிறிது மாறினாலும் அர்த்தம் மாறிவிடும் போனாள்--போனால் இரண்டிற்கும் அர்த்தம் வேறு இதை சரிபடுத்துங்கள்:love::love: கோபம் வேண்டாம் சகோதரி எனக்கு புலப்பட்டது தவறானால் தவிர்க்கவும்:love::love:
 

Chitra Balaji

Bronze Winner
😁 😁 😁 😁 😁 super Super Super pa... Semma semma starting...rendum Tom and Jerry maari Intha அடி adichikiraanga le 😊 😊 😊... விவேக் avala love 😍 panran... But ava.... Ha 😂 😂 😂 😂 one ku பேப்பர்ல la ah 🅾 pottava namba vv தான் 😊 😊 😊.... Ethuku இவ்வளவு அதிர்ச்சி appadi enna phone call வந்தது... Super Super pa.. Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
ரெண்டு விவி யும் என்னமா சண்டை போடுறாங்க😁😁....இவுக அளப்பரை தாங்கல😂😂😂....O போடுறதுல ஒரு புரட்சியே பண்ணியிருக்கும் போல நம்ம விவி 😂😂😂😂..

ஃபிஷிக்ஸ் காந்தவிசைல ஈர்க்க பார்க்குது😍😍...கெமிஸ்ட்ரி கண்டுக்க மாட்டீங்குதே😝😝...

ரெண்டு பேரும் ஷாக் ஆகுற அளவுக்கு போன்ல கேட்டது என்ன மேட்டர்🤔🤔🤔....

டேஞ்சரஸ் யாரு??🤔🤔🤔...ப்ளானட் விட்டு போறது யாரு???🤔🤔🤔🤔....waiting for next epi😊😊...
 

Puneet

Bronze Winner
ஆத்தாடீ.... Scientist மாதிரியா பேசுறா😳😳😳😳😳😳
கசாப்பு கடைகாரி மாதிரியே இல்ல பேசி வைக்கறா😢😢😢

Chemistry படிச்சும் வராத Chemistry a நீ வா வான்னு கூப்புடுவ போல😁😁😁
வருமா???!!:unsure:
 
Top