All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"விழி வழியே சரணடைந்தேன்" கருத்து திரி

உணர்ச்சிப்பூர்வமான பதிவு சிஸ்டர் அடுத்த பதிவு நாளை வருமா சகோதரி
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சிப்பூர்வமான பதிவு சிஸ்டர் அடுத்த பதிவு நாளை வருமா சகோதரி
Type pana try panren sis. Seekiram en work mudinja nyt podren
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. கனியை கொன்றுவிட்டீர்களே பாவம் சித்தார்த் கூட வாழமுடியவில்லையே ஏன் ஊருக்கு போகிறான் கீதன்???? குழந்தையும் பிறந்துவிட்டதே இருக்கின்ற வரையும் கனிகூட நல்லபடியாக வாழமே
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. கனியை கொன்றுவிட்டீர்களே பாவம் சித்தார்த் கூட வாழமுடியவில்லையே ஏன் ஊருக்கு போகிறான் கீதன்???? குழந்தையும் பிறந்துவிட்டதே இருக்கின்ற வரையும் கனிகூட நல்லபடியாக வாழமே
அதே அருண் தான் காரணம். கீதன் சீக்கிரம் வந்துடுவான் சிஸ்.. சித்து நிலைமை ஏத்துக்க முடியல எனக்கும்
 
Top