All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"தந்தியில்லா வீணை"கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
ஆனா இந்த வேதா vuku irukara kozhuppu irukku பாருங்க கொஞ்சம் நஞ்சம் இல்ல முகூர்த்த புடவை எப்படி avan mela thukki visura.... கோவம் வந்துடுச்சி avanuku அவனே marakkanum nu ninaikira vishayaththai நியாபகம் படுத்தி kite இருந்தா kovam varaathu... வாய் yum ரொம்ப ஜாஸ்தி adichitaan பேசும் பொது வார்த்தை பாத்து pesanum.... Eppadi தான் rendu perum ஒருத்தர் oruthar purinji... வேதா panrathu vimbukku panra......விருந்து ku வந்து இருகாங்க la.... அவன் இஷ்டம் அவன் எப்படி vennum naalum சாப்பிடுவான்... அண்ணன் kum தங்கச்சி kum வயிதெரிச்சல்.... Super Super maa.. Semma semma episode
 

Chitra Balaji

Bronze Winner
அண்ணன் nukum தங்கச்சி kum கொஞ்சம் நெஞ்சம் திமிரும் kozhuppu இல்ல ஒருத்தன் oda வாழ்க்கை ah paazhaakki இருக்கான் அந்த venthan எவ்வளவு திமிரு....அவன pidikala nu viji avana love 😍 panraanu therinjum avala avanuku kalyanam pannamal vennum nu vera மாப்பிளை பாத்து கல்யாணம் panni இருக்கான்.... Appram அடுத்து பாத்த பொண்ணு கெடுத்து vechi மனுஷ naada நீ..... அவன் தங்கச்சி ah நீ எப்படி katturenu நானும் பாக்குறேன்.... Vetha avanuku mela இருக்கா நெருப்பா வார்த்தை ah vidra..... அரசு உண்மை laye romba romba paavam.... Enna panna poraano..... Super Super maa... Semma episode
 
Top