All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"தந்தியில்லா வீணை"கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... Vetha vuku சுத்தமா இஷ்டமே இல்ல... Avanukum இஷ்டம் இல்ல குமரன் kaaga அவன் பிடிவாத thukaaga தான் கல்யாணம் நடக்க poguthu... Enna aaga pooguthoo...
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேதாவின் கல்யாணத்தை நிறுத்தும் முயற்சி பழிக்காமல் போய்விட்டதே சகோ
😊😊😊😊😊😊😊
அவள் என்ன செய்தாலும் முடியாது சகோ..🤣🤣
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode.... Vetha vuku சுத்தமா இஷ்டமே இல்ல... Avanukum இஷ்டம் இல்ல குமரன் kaaga அவன் பிடிவாத thukaaga தான் கல்யாணம் நடக்க poguthu... Enna aaga pooguthoo...
நன்றி.. 🙏🙏ஆமா சித்து மா.. நானும் வைட்டிங் என்ன நடக்குதுன்னு பார்க்க..🤩🤩
 

Chitra Balaji

Bronze Winner
குமரன் சொன்னா மாறியே மஹா va annupitaan..... Vetha oda amma vuku thaan தாங்க முடியல avvallavu அழுகை எங்க குடும்பம் pirinjidumo nu..... Vetha avanga pesinathai kettutu கல்யாண thuku othukitaa.... குமரன் nuku romba romba வருத்தம் எப்படி பொண்டாட்டி ah பணயம் vechi கல்யாணம் பேசி முடிச்சதும் but avanuku vera வழி இல்ல ava kita avvallavu sorry kettutaan but மஹா semma maa..... புடவை ke இந்த akka poru இன்னும் என்ன எல்லாம் panna poraalo... Super Super maa
 
ரொம்ப அருமையான கதை
அரசு வேதா ஏட்டிக்கு போட்டி
குமரன் மஹா மனபொருத்தம்
 
Top